அதிகாரம் 52 : தெரிந்துவினையாடல் | Therindhuvinaiyaatal Adhikaram - Tamil Meaning

அதிகாரம் 52 : தெரிந்துவினையாடல். List of 10 thirukurals from Therindhuvinaiyaatal Adhikaram. Get the best meaning of 511-520 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.

511

Kural 511 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

நன்மை எது தீமை எது என ஆராய்ந்து அறிந்த, நற்செயலில் மட்டுமே நாட்டங் கொண்டவர்கள் எப்பணியினை ஆற்றிடவும் தகுதி பெற்றவராவார்கள்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 511 விளக்கம்
512

Kural 512 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

வருமானம் வரக்கூடிய வழிகளை விரிவாக்கி, வளங்களையும் பெருக்கி, இடையூறுகளையும் ஆராய்ந்து நீக்கிட வல்லவனே செயலாற்றும் திறனுடையவன்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 512 விளக்கம்
513

Kural 513 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

அன்பு, அறிவு, செயலாற்றும் திறமை, பேராசைப் படாத குணம் ஆகிய நான்கு பண்புகளையும் நிலையாகப் பெற்றிருப்பவரைத் தேர்வு செய்வதே நலம்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 513 விளக்கம்
514

Kural 514 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

எவ்வளவுதான் வழிமுறைகளை ஆராய்ந்து தெளிந்து தேர்ந்தெடுத்தாலும் செயல்படும் பொழுது வேறுபடுகிறவர்கள் பலர் இருப்பர்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 514 விளக்கம்
515

Kural 515 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

ஆய்ந்தறிந்து செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவர்களை அல்லாமல் வேறொருவரைச் சிறந்தவர் எனக் கருதி ஒரு செயலில் ஈ.டுபடுத்தக் கூடாது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 515 விளக்கம்
516

Kural 516 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

செய்யத் தகுந்தவரை அணுகி செய்யவேண்டியதை அறிந்து தகுந்த நேரத்தை உணர்ந்து செயல்படவேண்டும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 516 விளக்கம்
517

Kural 517 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

இந்தச் செயலை இதன்பொருட்டு இவரால் செய்யமுடியுமா என்று ஆய்ந்து அதனை அவரிடத்தில் கொடுக்க வேண்டும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 517 விளக்கம்
518

Kural 518 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

செய்யத் தகுந்ததா என்று அறிந்த பின்பே அதற்க்கு உரியவரை செய்யத் தூண்ட வேண்டும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 518 விளக்கம்
519

Kural 519 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

செயல்படும் பொழுது செயல்படுவதை சரியாக செய்பவர் உறவை தவறாக நினைப்பவர் தனது மதிப்பை இழப்பார்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 519 விளக்கம்
520

Kural 520 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

செயல்படுவர் வருத்தம் அடையாதபடி இருக்க எப்பொழுதும் விரும்ப வேண்டும் ஆட்சியாளர்கள் அதனால் உலகமே வளமாய் மாறும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 520 விளக்கம்

Chapter - ThiruKKural in English

511

Kural 511 Meaning in English

He should be employed (by a king), whose nature leads him to choose the good, after having weighed both the evil and the good in any undertaking.

Kural 511 Meaning (Explanation)
512

Kural 512 Meaning in English

Let him do (the king's) work who can enlarge the sources (of revenue), increase wealth and considerately prevent the accidents (which would destroy it).

Kural 512 Meaning (Explanation)
513

Kural 513 Meaning in English

Let the choice (of a king) fall upon him who largely possesses these four things, love, knowledge, a clear mind and freedom from covetousness.

Kural 513 Meaning (Explanation)
514

Kural 514 Meaning in English

Even when (a king) has tried them in every possible way, there are many men who change, from the nature of the works (in which they may be employed).

Kural 514 Meaning (Explanation)
515

Kural 515 Meaning in English

(A king's) work can only be accomplished by a man of wisdom and patient endurance; it is not of a nature to be given to one from mere personal attachment.

Kural 515 Meaning (Explanation)
516

Kural 516 Meaning in English

Let (a king) act, after having considered the agent (whom he is to employ), the deed (he desires to do), and the time which is suitable to it.

Kural 516 Meaning (Explanation)
517

Kural 517 Meaning in English

After having considered, "this man can accomplish this, by these means", let (the king) leave with him the discharge of that duty.

Kural 517 Meaning (Explanation)
518

Kural 518 Meaning in English

Having considered what work a man is fit for, let (the king) employ him in that work.

Kural 518 Meaning (Explanation)
519

Kural 519 Meaning in English

Fortune deserts the king who ill can bear,
Informal friendly ways of men his tolls who share.

Kural 519 Meaning (Explanation)
520

Kural 520 Meaning in English

Let a king daily examine the conduct of his servants; if they do not act crookedly, the world will not act crookedly.

Kural 520 Meaning (Explanation)

Therindhuvinaiyaatal Adhikaram - Kural Transliteration

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore