இந்தியாவில் களமிரங்குகிறது 5G சேவை! டிராய் அதிகாரபூர்வ தகவல்!

Updated On 08/12/2018

இந்தியாவில் 5 ஜி சேவை வசதி குறித்து தெரிவித்த டிராய் செயலாளர் எஸ்.கே. குப்தா வருகிற 2022 ஆம் ஆண்டில் 5ஜி கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்தியாவில் 5 ஜி சேவை குறித்து டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராயின் செயலாளர் குப்தா பேசுகையில் இந்திய நாட்டில் இப்போது 40 கோடிபேர் இண்டெர் சேவையை தரமான முறையில் வழங்கப்பட்டு வருகிறது.மேலும் செல்போன் சேவை நாளுக்கு நாளுக்கு வளர்ந்து வருவகிறது என்று சுட்டிக் காட்டிய அவர் மேலும் இதற்கு ஈடு கொடுக்கும் வகையிலான தொழில்நுட்ப வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன. எ இந்நிலையில் வருகிற 2022 ஆண்டில் நாட்டில் 5 ஜி சேவை நடைமுறைக்கு வருகின்றது என்று தெரிவித்தார்.