அதிகாரம் 29 : கள்ளாமை | Kallaamai Adhikaram - Tamil Meaning

அதிகாரம் 29 : கள்ளாமை. List of 10 thirukurals from Kallaamai Adhikaram. Get the best meaning of 281-290 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.

281

Kural 281 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

எந்தப் பொருளையும் களவாடும் நினைவு தன் நெஞ்சை அணுகாமல் பார்த்துக் (காத்துக்) கொள்பவனே இகழ்ச்சிக்கு ஆட்படாமல் வாழ முடியும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 281 விளக்கம்
282

Kural 282 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

பிறருக்குரிய பொருளைச் சூழ்ச்சியினால் கவர்ந்து கொள்ளலாமா என்று ஒருவன் நினைப்பதேகூடக் குற்றமாகும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 282 விளக்கம்
283

Kural 283 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

கொள்ளையடித்துப் பொருள் குவிப்பது, முதலில் பெரிதாகத் தோன்றினாலும், அந்தச் செயல் ஏற்கனவே இருந்த செல்வத்தையும் அடித்து கொண்டு போய்விடும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 283 விளக்கம்
284

Kural 284 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

களவு செய்வதில் ஒருவனுக்கு ஏற்படும் தணியாத தாகம், அதனால் உருவாகும் விளைவுகளால் தீராத துன்பத்தை உண்டாக்கும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 284 விளக்கம்
285

Kural 285 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

மறந்திருக்கும் நேரம் பார்த்துப் பிறர் பொருளைக் களவாட எண்ணுபவரிடத்தில், அருள் கருதி அன்பாக நடக்கும் பண்பு இருக்காது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 285 விளக்கம்
286

Kural 286 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

அளவை தீர்மானித்து செயல்களை செய்யாதவர்கள் திருட்டுத்தனத்தில் மிகவும் ஆர்வம் அடைவார்கள்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 286 விளக்கம்
287

Kural 287 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

திருட்டுத்தனம் என்ற திடமான செயல் தேவைகளின் அளவை அறிந்துக் கொண்ட ஆற்றல் மிகுந்தவரிடத்தில் இல்லை.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 287 விளக்கம்
288

Kural 288 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

தேவைகளின் அளவை அறிந்தவர்களின் நெஞ்சம் அறத்துடன் இருப்பதைப்போலவே திருட்டுத்தனம் அறிந்த நெஞ்சில் வஞ்சனை இருக்கும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 288 விளக்கம்
289

Kural 289 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

தேவைக்கு அதிகமாக செய்து வீழ்வார்கள் திருட்டுத்தனம் மட்டுமின்றி மற்றவற்றிலும் தேர்ச்சி அற்றவர்களே.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 289 விளக்கம்
290

Kural 290 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

திருடருக்கு உயிர் நிலைத்தல் சாத்தியம் இல்லை, திருடர்களுக்கும் தெய்வீக உலகம் சாத்தியம்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 290 விளக்கம்

Chapter - ThiruKKural in English

281

Kural 281 Meaning in English

Let him, who desires not to be despised, keep his mind from (the desire of) defrauding another of the smallest thing.

Kural 281 Meaning (Explanation)
282

Kural 282 Meaning in English

Even the thought (of sin) is sin; think not then of crafiily stealing the property of another.

Kural 282 Meaning (Explanation)
283

Kural 283 Meaning in English

The property, which is acquired by fraud, will entirely perish, even while it seems to increase.

Kural 283 Meaning (Explanation)
285

Kural 285 Meaning in English

The study of kindness and the exercise of benevolence is not with those who watch for another's forgetfulness, though desire of his property.

Kural 285 Meaning (Explanation)
286

Kural 286 Meaning in English

They cannot walk steadfastly, according to rule, who eagerly desire to defraud others.

Kural 286 Meaning (Explanation)
287

Kural 287 Meaning in English

That black-knowledge which is called fraud, is not in those who desire that greatness which is called rectitude.

Kural 287 Meaning (Explanation)
288

Kural 288 Meaning in English

Deceit dwells in the mind of those who are conversant with fraud, even as virtue in the minds of those who are conversant with rectitude.

Kural 288 Meaning (Explanation)
289

Kural 289 Meaning in English

Those, who are acquainted with nothing but fraud, will perish in the very commission of transgression.

Kural 289 Meaning (Explanation)
290

Kural 290 Meaning in English

Even their body will fail the fraudulent; but even the world of the gods will not fail those who are free from fraud.

Kural 290 Meaning (Explanation)

Kallaamai Adhikaram - Kural Transliteration

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore