அதிகாரம் 14 : ஒழுக்கமுடைமை | Ozhukkamutaimai Adhikaram - Tamil Meaning

அதிகாரம் 14 : ஒழுக்கமுடைமை. List of 10 thirukurals from Ozhukkamutaimai Adhikaram. Get the best meaning of 131-140 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.

131

Kural 131 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா. தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 131 விளக்கம்
132

Kural 132 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

எந்தெந்த வழிகளில் ஆராய்ந்தாலும் வாழ்க்கையில் ஒழுக்கமே சிறந்த துணை என்பதால், எத்தகைய துன்பத்தை ஏற்றாவது அதைக் காக்க வேண்டும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா. தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார் விளக்கம்:,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 132 விளக்கம்
133

Kural 133 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

ஒழுக்கம் உடையவராக வாழ்வதுதான் உயர்ந்த குடிப்பிறப்புக்கு எடுத்துக் காட்டாகும். ஒழுக்கம் தவறுகிறவர்கள் யாராயினும் அவர்கள் இழிந்த குடியில் பிறந்தவர்களாகவே கருதப்படுவர்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா. தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 133 விளக்கம்
134

Kural 134 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

பார்ப்பனன் ஒருவன் கற்றதை மறந்துவிட்டால் மீண்டும் படித்துக் கொள்ள முடியும்; ஆனால், பிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் ஒழுக்கத்திலிருந்து அவன் தவறினால் இழிமகனே ஆவான்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா. தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 134 விளக்கம்
135

Kural 135 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

பொறாமையுடையவனுக்கும், நல்லொழுக்கமில்லாதவனுக்கும் அமையும் வாழ்வு, உயர்வான வாழ்வாகக் கருதப்பட மாட்டாது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா. தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 135 விளக்கம்
136

Kural 136 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

மன உறுதி கொண்டவர்கள் ஒழுக்கம் தவறுவதால் ஏற்படும் இழிவை உணர்ந்திருப்பதால், நல்லொழுக்கம் குன்றிடுமளவிற்கு நடக்க மாட்டார்கள்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா. தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 136 விளக்கம்
137

Kural 137 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

நல்ல நடத்தையினால் உயர்வு ஏற்படும்; இல்லையேல் இழிவான பழி வந்து சேரும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா. தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 137 விளக்கம்
138

Kural 138 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

நல்லொழுக்கம், வாழ்க்கையில் நன்மைக்கு வித்தாக அமையும். தீயொழுக்கம், தீராத துன்பம் தரும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா. தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 138 விளக்கம்
139

Kural 139 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

தவறியும்கூடத் தம் வாயால் தகாத சொற்களைச் சொல்வது ஒழுக்கம் உடையவர்களிடம் இல்லாத பண்பாகும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா. தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 139 விளக்கம்
140

Kural 140 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழக் கற்காதவர்கள் பல நூல்களைப் படித்திருந்தும்கூட அறிவில்லாதவர்களே ஆவார்கள்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா. தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 140 விளக்கம்

Chapter - ThiruKKural in English

131

Kural 131 Meaning in English

Propriety of conduct leads to eminence, it should therefore be preserved more carefully than life.

Kural 131 Meaning (Explanation)
132

Kural 132 Meaning in English

Let propriety of conduct be laboriously preserved and guarded; though one know and practise and excel in many virtues, that will be an eminent aid.

Kural 132 Meaning (Explanation)
133

Kural 133 Meaning in English

Propriety of conduct is true greatness of birth, and impropriety will sink into a mean birth.

Kural 133 Meaning (Explanation)
134

Kural 134 Meaning in English

A Brahman though he should forget the Vedas may recover it by reading; but, if he fail in propriety of conduct even his high birth will be destroyed.

Kural 134 Meaning (Explanation)
135

Kural 135 Meaning in English

Just as the envious man will be without wealth, so will the man of destitute of propriety of conduct be without greatness.

Kural 135 Meaning (Explanation)
136

Kural 136 Meaning in English

Those firm in mind will not slacken in their observance of the proprieties of life, knowing, as they do, the misery that flows from the transgression from them.

Kural 136 Meaning (Explanation)
137

Kural 137 Meaning in English

From propriety of conduct men obtain greatness; from impropriety comes insufferable disgrace.

Kural 137 Meaning (Explanation)
138

Kural 138 Meaning in English

Propriety of conduct is the seed of virtue; impropriety will ever cause sorrow.

Kural 138 Meaning (Explanation)
139

Kural 139 Meaning in English

Those who study propriety of conduct will not speak evil, even forgetfully.

Kural 139 Meaning (Explanation)
140

Kural 140 Meaning in English

Those who know not how to act agreeably to the world, though they have learnt many things, are still ignorant.

Kural 140 Meaning (Explanation)

Ozhukkamutaimai Adhikaram - Kural Transliteration

திருத்தமிழ்
© 2023 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore