அதிகாரம் 37 : அவாவறுத்தல் | Avaavaruththal Adhikaram - Tamil Meaning

அதிகாரம் 37 : அவாவறுத்தல். List of 10 thirukurals from Avaavaruththal Adhikaram. Get the best meaning of 361-370 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.

361

Kural 361 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

ஆசையை, எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றி முளைக்கும் விதை என்று கூறலாம்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 361 விளக்கம்
362

Kural 362 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

விரும்புவதானால் பிறக்காமலே இருந்திருக்கவேண்டும் என்று ஒருவன் எண்ணுகிற அளவுக்கு ஏற்படுகிற துன்ப நிலை, ஆசைகளை ஒழிக்காவிடில் வரும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 362 விளக்கம்
363

Kural 363 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

தீமை விளைவிக்கும் ஆசைகளை வேண்டாம் என்று புறக்கணிப்பதைப் போன்ற செல்வம் இங்கு எதுவுமில்லை; வேறு எங்கும் கூட அத்தகைய ஒப்பற்ற செல்வம் இல்லையென்றே கூறலாம்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 363 விளக்கம்
364

Kural 364 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

தூய்மை என்பது பேராசையற்ற தன்மையாகும். அத்தூய்மை வாய்மையை நாடுவோர்க்கே வாய்க்கும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 364 விளக்கம்
365

Kural 365 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

ஆசையனைத்தும் விட்டவரே துறவி எனப்படுவார். முற்றும் துறவாதவர், தூய துறவியாக மாட்டார்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 365 விளக்கம்
366

Kural 366 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

ஒருவரை வஞ்சித்துக் கெடுப்பதற்குக் காரணமாக இருப்பது ஆசையேயாகும். எனவே, ஆசைக்கு அடிமையாகக் கூடாது என்ற அச்சத்துடன் வாழ வேண்டும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 366 விளக்கம்
367

Kural 367 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

கெடாமல் வாழ்வதற்குரிய நிலை, ஒருவன் விரும்புமாறு வாய்ப்பதற்கு, அவன் பேராசைக் குணத்தை முற்றிலும் ஒழித்தவனாக இருக்க வேண்டும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 367 விளக்கம்
368

Kural 368 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

ஆசை இல்லாதவர்களுக்குத் துன்பம் இல்லை. ஆசை உண்டானால், அதைத் தொடர்ந்து துன்பமும் மேலும் மேலும் வந்து கொண்டிருக்கும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 368 விளக்கம்
369

Kural 369 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

பெருந்துன்பம் தரக்கூடிய பேராசை ஒழிந்தால் வாழ்வில் இன்பம் விடாமல் தொடரும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 369 விளக்கம்
370

Kural 370 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

இயல்பாகவே எழும் அடங்காத பேராசையை அகற்றி வாழும் நிலை, நீங்காத இன்பத்தை இயல்பாகவே தரக்கூடியதாகும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 370 விளக்கம்

Chapter - ThiruKKural in English

361

Kural 361 Meaning in English

(The wise) say that the seed, which produces unceasing births, at all times, to all creatures, is desire.

Kural 361 Meaning (Explanation)
362

Kural 362 Meaning in English

If anything be desired, freedom from births should be desired; that (freedom from births) will be attained by desiring to be without desire.

Kural 362 Meaning (Explanation)
363

Kural 363 Meaning in English

There is in this world no excellence equal to freedom from desire; and even in that world, there is nothing like it.

Kural 363 Meaning (Explanation)
364

Kural 364 Meaning in English

Purity (of mind) consists in freedom from desire; and that (freedom from desire) is the fruit of the love of truth.

Kural 364 Meaning (Explanation)
365

Kural 365 Meaning in English

They are said to be free (from future birth) who are freed from desire; all others (who, whatever else they may be free from, are not freed from desire) are not thus free.

Kural 365 Meaning (Explanation)
366

Kural 366 Meaning in English

It is the chief duty of (an ascetic) to watch against desire with (jealous) fear; for it has power to deceive (and destroy) him.

Kural 366 Meaning (Explanation)
367

Kural 367 Meaning in English

If a man thoroughly cut off all desire, the deeds, which confer immortality, will come to him, in the path in which he seeks them.

Kural 367 Meaning (Explanation)
368

Kural 368 Meaning in English

There is no sorrow to those who are without desire; but where that is, (sorrow) will incessantly come, more and more.

Kural 368 Meaning (Explanation)
369

Kural 369 Meaning in English

Even while in this body, joy will never depart (from the mind, in which) desire, that sorrow of sorrows, has been destroyed.

Kural 369 Meaning (Explanation)
370

Kural 370 Meaning in English

The removal of desire, whose nature it is never to be satisfied, will immediately confer a nature that can never be changed.

Kural 370 Meaning (Explanation)

Avaavaruththal Adhikaram - Kural Transliteration

திருத்தமிழ்
© 2022 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore