அதிகாரம் 128 : குறிப்பறிவுறுத்தல் | Kuripparivuruththal Adhikaram - Tamil Meaning

அதிகாரம் 128 : குறிப்பறிவுறுத்தல். List of 10 thirukurals from Kuripparivuruththal Adhikaram. Get the best meaning of 1271-1280 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.

1271

Kural 1271 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

என் கண்களை நிறைவாக்கும் மழைமுகிலாள் மூங்கில் போன்ற தோள் உடைய பேதைக்கு பெண்மைக்கு உரிய இளகிய குணம் பெரியதாக இருக்கிறது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1271 விளக்கம்
1271

Kural 1271 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

மறைத்தாலும் கை நழுவி வெளிப்படுமாறு உன் கண்கள் சொல்லும் செய்தி ஒன்று உண்டு.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1271 விளக்கம்
1273

Kural 1273 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

கோர்க்கப்பட்ட மணி நேர்த்தியாக இருக்கச் செய்யும் நூல் போல் இளம் பெண் அணிந்துள்ளவைகளுக்கு ஆதாரமாக ஒன்று உண்டு.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1273 விளக்கம்
1274

Kural 1274 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

மலரத் துடிக்கும் மொட்டில் உள்ள வாசனைப் போல் சிறு பெண்ணின் சிரிப்புக்குள் ஒன்று உண்டு.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1274 விளக்கம்
1275

Kural 1275 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

செழுமையான வளையல்கள் அணிந்தவள் செய்த திறமையான கள்ளத்தனம் நான் உற்ற துன்பத்தை தீர்க்கும் மருத்தை வைத்திருக்கிறது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1275 விளக்கம்
1276

Kural 1276 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

பெரிதாக செயலாற்றி இனிமையாக கலத்தல் அரிதாக நடக்கும் அன்பின்மையால் சூழ்ந்ததை துடைத்து விடுகிறது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1276 விளக்கம்
1277

Kural 1277 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

குளிர்ச்சிக்கு வழிகாட்டுபவன் பிரிந்ததை நம்மைவிட முன்னமே உணர்ந்தன வளையல்கள்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1277 விளக்கம்
1278

Kural 1278 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

நேற்றுதான் சென்றார் எம் காதலர் எனோ ஏழு நாள் போல் மேனி பசந்தது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1278 விளக்கம்
1279

Kural 1279 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

வளையல்களை பார்த்து தனது மெல்லிய தோளையும் பார்த்து கிழ் நோக்கி பாதங்களையும் பார்த்து என்னை ஆள்பவள் குறிப்பு செய்து உணர்த்தினாள்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1279 விளக்கம்
1280

Kural 1280 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

பெண்னால் பெண்மை பெருமை அடைகிறது என்பேன் கண்ணினால் காம நோய் இரவில் உண்டாக்கியதால்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1280 விளக்கம்

Chapter - ThiruKKural in English

1271

Kural 1271 Meaning in English

Unusually great is the female simplicity of your maid whose beauty fills my eyes and whose shoulders resemble the bamboo.

Kural 1271 Meaning (Explanation)
1271

Kural 1271 Meaning in English

Though you would conceal (your feelings), your painted eyes would not, for, transgressing (their bounds), they tell (me) something.

Kural 1271 Meaning (Explanation)
1273

Kural 1273 Meaning in English

There is something that is implied in the beauty of this woman, like the thread that is visible in a garland of gems.

Kural 1273 Meaning (Explanation)
1274

Kural 1274 Meaning in English

There is something in the unmatured smile of this maid like the fragrance that is contained in an unblossomed bud.

Kural 1274 Meaning (Explanation)
1275

Kural 1275 Meaning in English

The well-meant departure of her whose bangles are tight-fitting contains a remedy that can cure my great sorrow.

Kural 1275 Meaning (Explanation)
1276

Kural 1276 Meaning in English

The embrace that fills me with comfort and gladness is capable of enduring (my former) sorrow and meditating on his want of love.

Kural 1276 Meaning (Explanation)
1277

Kural 1277 Meaning in English

My bracelets have understood before me the (mental) separation of him who rules the cool seashore.

Kural 1277 Meaning (Explanation)
1278

Kural 1278 Meaning in English

It was but yesterday my lover departed (from me); and it is seven days since my complexion turned sallow.

Kural 1278 Meaning (Explanation)
1279

Kural 1279 Meaning in English

She looked at her bracelets, her tender shoulders, and her feet; this was what she did there (significantly).

Kural 1279 Meaning (Explanation)
1280

Kural 1280 Meaning in English

To express their love-sickness by their eyes and resort to begging bespeaks more than ordinary female excellence.

Kural 1280 Meaning (Explanation)

Kuripparivuruththal Adhikaram - Kural Transliteration

திருத்தமிழ்
© 2023 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore