அதிகாரம் 12 : நடுவு நிலைமை | Natuvu nilaimai Adhikaram - Tamil Meaning

அதிகாரம் 12 : நடுவு நிலைமை. List of 10 thirukurals from Natuvu nilaimai Adhikaram. Get the best meaning of 111-120 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.

111

Kural 111 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

பகைவர், அயலார், நண்பர் எனப்பகுத்துப் பார்த்து ஒருதலைச் சார்பாக நிற்காமல் இருத்தலே நன்மை தரக்கூடிய நடுவுநிலைமை எனும் தகுதியாகும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா. தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 111 விளக்கம்
112

Kural 112 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

நடுவுநிலையாளனின் செல்வத்திற்கு அழிவில்லை; அது, வழிவழித் தலைமுறையினர்க்கும் பயன் அளிப்பதாகும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா. தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 112 விளக்கம்
113

Kural 113 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

நடுவுநிலை தவறுவதால் ஏற்படக்கூடிய பயன் நன்மையையே தரக் கூடியதாக இருந்தாலும், அந்தப் பயனைக் கைவிட்டு நடுவுநிலையைத்தான் கடைப்பிடிக்க வேண்டும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா. தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 113 விளக்கம்
114

Kural 114 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவரா என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப்போகும் புகழ்ச் சொல்லைக் கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா. தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 114 விளக்கம்
115

Kural 115 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

ஒருவர்க்கு வாழ்வும், தாழ்வும் உலக இயற்கை; அந்த இரு நிலைமையிலும் நடுவுநிலையாக இருந்து உறுதி காட்டுவதே பெரியோர்க்கு அழகாகும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா. தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 115 விளக்கம்
116

Kural 116 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

நடுவுநிலைமை தவறிச் செயல்படலாம் என்று ஒரு நினைப்பு ஒருவனுக்கு வந்து விடுமானால் அவன் கெட்டொழியப் போகிறான் என்று அவனுக்கே தெரியவேண்டும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா. தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 116 விளக்கம்
117

Kural 117 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

நடுவுநிலைமை தவறாமல் அறவழியில் வாழ்கிற ஒருவருக்கு அதன் காரணமாகச் செல்வம் குவியாமல் வறுமை நிலை ஏற்படுமேயானால் அவரை உலகம் போற்றுமே தவிரத் தாழ்வாகக் கருதாது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா. தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 117 விளக்கம்
118

Kural 118 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

ஒரு பக்கம் சாய்ந்து விடாமல் நாணயமான தாரசு முள் போல இருந்து நியாயம் கூறுவதுதான் உண்மையான நடுவுநிலைமை என்பதற்கு அழகாகும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா. தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 118 விளக்கம்
119

Kural 119 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

நேர்மையும் நெஞ்சுறுதியும் ஒருவர்க்கு இருந்தால் அவரது சொல்லில் நீதியும் நியாயமும் இருக்கும். அதற்குப் பெயர்தான் நடுவுநிலைமை.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா. தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 119 விளக்கம்
120

Kural 120 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

பிறர் பொருளாக இருப்பினும் அதனைத் தன் பொருளைப் போலவே கருதி நேர்மையுடன் வாணிகம் செய்தலே வணிக நெறியெனப்படும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா. தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 120 விளக்கம்

Chapter - ThiruKKural in English

111

Kural 111 Meaning in English

That equity which consists in acting with equal regard to each of (the three) divisions of men [enemies, strangers and friends] is a pre-eminent virtue.

Kural 111 Meaning (Explanation)
112

Kural 112 Meaning in English

The wealth of the man of rectitude will not perish, but will bring happiness also to his posterity.

Kural 112 Meaning (Explanation)
113

Kural 113 Meaning in English

Forsake in the very moment (of acquisition) that gain which, though it should bring advantage, is without equity.

Kural 113 Meaning (Explanation)
114

Kural 114 Meaning in English

The worthy and unworthy may be known by the existence or otherwise of good offsprings.

Kural 114 Meaning (Explanation)
115

Kural 115 Meaning in English

Loss and gain come not without cause; it is the ornament of the wise to preserve evenness of mind (under both).

Kural 115 Meaning (Explanation)
116

Kural 116 Meaning in English

Let him whose mind departing from equity commits sin well consider thus within himself, "I shall perish.".

Kural 116 Meaning (Explanation)
117

Kural 117 Meaning in English

The great will not regard as poverty the low estate of that man who dwells in the virtue of equity.

Kural 117 Meaning (Explanation)
118

Kural 118 Meaning in English

To incline to neither side, but to rest impartial as the even-fixed scale is the ornament of the wise.

Kural 118 Meaning (Explanation)
119

Kural 119 Meaning in English

Freedom from obliquity of speech is rectitude, if there be (corresponding) freedom from bias of mind.

Kural 119 Meaning (Explanation)
120

Kural 120 Meaning in English

The true merchandize of merchants is to guard and do by the things of others as they do by their own.

Kural 120 Meaning (Explanation)

Natuvu nilaimai Adhikaram - Kural Transliteration

திருத்தமிழ்
© 2022 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore