அதிகாரம் 90 : பெரியாரைப் பிழையாமை | Periyaaraip pizhaiyaamai Adhikaram - Tamil Meaning

அதிகாரம் 90 : பெரியாரைப் பிழையாமை. List of 10 thirukurals from Periyaaraip pizhaiyaamai Adhikaram. Get the best meaning of 891-900 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.

891

Kural 891 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

வழிநடத்துபவரின் ஆற்றலை இகழாது இருப்பதே நன்மைகளை போற்றபவர் போற்றலுக்கு எல்லாம் முதன்மையானது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 891 விளக்கம்
892

Kural 892 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

பெரியவர்களை மதிக்காமல் நடந்தால் அந்த பெரியவர்களாலும் மாற்றமுடிய துன்பம் வரும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 892 விளக்கம்
893

Kural 893 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

வறுமை வேண்டும் என்றால் கேட்க வேண்டாம். அழிய வேண்டும் என்றால் வழிகாட்டுபவர் இடத்தில் குற்றம் பார்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 893 விளக்கம்
894

Kural 894 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

எமனை கையசைத்து அழைப்பது போன்றது வழிகாட்டுபவருக்கு வழிகாட்டாதவர் தீங்கு செய்வது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 894 விளக்கம்
895

Kural 895 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

எங்குச் சென்றும் எப்படியும் வாழ முற்பட மாட்டார் மனம் கசந்து மன்னரால் விலக்கப்பட்டவர்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 895 விளக்கம்
896

Kural 896 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

எரியும் நெருப்பில் சுட்ட பின்னும் வாழ்ந்துவிடலாம். வாழவே முடியாது பெரியார்ப் பிழைக் காணும்படி நடப்பவர்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 896 விளக்கம்
897

Kural 897 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

சிறப்பு வாய்ந்த வாழ்க்கையும், உயர்வான பொருளும், தகுதி படைத்த தக்காரின் செழுமைக்கு ஈடாகாது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 897 விளக்கம்
898

Kural 898 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

குன்று போல் சிறப்பு வாய்ந்தவரை குறைத்து மதிப்பவர் நிலத்தில் நிலைக்காமல் குடியோடு அழிவார்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 898 விளக்கம்
899

Kural 899 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

நற்பண்புகளைத் தனக்கெனக் கொள்கையாக ஏந்தியவர் சீறினால் அரசனும் முழுமை அடையாமல் அழிந்து கெடுவான்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 899 விளக்கம்
900

Kural 900 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

செத்தாரைப் போல் (துறந்தவர்) சிறப்புகள் பெற்று வாழ்பவர் என்றாலும் நற்கதி அடைய முடியாது வாழும் உயர்ந்தவர் சினம் அடைந்தால்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 900 விளக்கம்

Chapter - ThiruKKural in English

891

Kural 891 Meaning in English

Not to disregard the power of those who can carry out (their wishes) is more important than all the watchfulness of those who guard (themselves against evil).

Kural 891 Meaning (Explanation)
892

Kural 892 Meaning in English

To behave without respect for the great (rulers) will make them do (us) irremediable evils.

Kural 892 Meaning (Explanation)
893

Kural 893 Meaning in English

If a person desires ruin, let him not listen to the righteous dictates of law, but commit crimes against those who are able to slay (other sovereigns).

Kural 893 Meaning (Explanation)
894

Kural 894 Meaning in English

The weak doing evil to the strong is like beckoning Yama to come (and destroy them).

Kural 894 Meaning (Explanation)
895

Kural 895 Meaning in English

Those who have incurred the wrath of a cruel and mighty potentate will not prosper wherever they may go.

Kural 895 Meaning (Explanation)
896

Kural 896 Meaning in English

Though burnt by a fire (from a forest), one may perhaps live; (but) never will he live who has shown disrespect to the great (devotees).

Kural 896 Meaning (Explanation)
897

Kural 897 Meaning in English

If a king incurs the wrath of the righteous great, what will become of his government with its splendid auxiliaries and (all) its untold wealth ?.

Kural 897 Meaning (Explanation)
898

Kural 898 Meaning in English

If (the) hill-like (devotees) resolve on destruction, those who seemed to be everlasting will be destroyed root and branch from the earth.

Kural 898 Meaning (Explanation)
899

Kural 899 Meaning in English

If those of exalted vows burst in a rage, even (Indra) the king will suffer a sudden loss and be entirely ruined.

Kural 899 Meaning (Explanation)
900

Kural 900 Meaning in English

Though in possession of numerous auxiliaries, they will perish who are-exposed to the wrath of the noble whose penance is boundless.

Kural 900 Meaning (Explanation)

Periyaaraip pizhaiyaamai Adhikaram - Kural Transliteration

திருத்தமிழ்
© 2023 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore