அதிகாரம் 45 : பெரியாரைத் துணைக்கோடல் | Periyaaraith thunaikkotal Adhikaram - Tamil Meaning

அதிகாரம் 45 : பெரியாரைத் துணைக்கோடல். List of 10 thirukurals from Periyaaraith thunaikkotal Adhikaram. Get the best meaning of 441-450 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.

441

Kural 441 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

அறமுணர்ந்த மூதறிஞர்களின் நட்பைப் பெறும் வகை அறிந்து, அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 441 விளக்கம்
442

Kural 442 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

வந்துள்ள துன்பத்தைப் போக்கி, மேலும் துன்பம் நேராமல் காக்கவல்ல பெரியோர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 442 விளக்கம்
443

Kural 443 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

பெரியவர்களைப் போற்றிப் பாராட்டி அவர்களுடன் உறவாடுதல் எல்லாப் பேறுகளையும் விடப் பெரும் பேறாகும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 443 விளக்கம்
444

Kural 444 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

அறிவு ஆற்றல் ஆகியவற்றில் தம்மைக் காட்டிலும் சிறந்த பெரியவராய் இருப்பவரோடு உறவுகொண்டு அவர்வழி நடப்பது மிகப்பெரும் வலிமையாக அமையும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 444 விளக்கம்
445

Kural 445 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

கண்ணாக இருந்து எதனையும் கண்டறிந்து கூறும் அறிஞர் பெருமக்களைச் சூழ வைத்துக் கொண்டிருப்பதே ஆட்சியாளர்க்கு நன்மை பயக்கும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 445 விளக்கம்
446

Kural 446 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

அறிவும், ஆற்றலும் கொண்ட ஒருவன், தன்னைச் சூழவும் அத்தகையோரையே கொண்டிருந்தால் பகைவர்களால் எந்தத் தீங்கையும் விளைவிக்க முடியாது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 446 விளக்கம்
447

Kural 447 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

இடித்துரைத்து நல்வழி காட்டுபவரின் துணையைப் பெற்று நடப்பவர்களைக் கெடுக்கும் ஆற்றல் யாருக்கு உண்டு?.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 447 விளக்கம்
448

Kural 448 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 448 விளக்கம்
449

Kural 449 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

கட்டடத்தைத் தாங்கும் தூண் போலத் தம்மைத் தாங்கி நிற்கக் கூடிய துணையில்லாதவர்களின் நிலை, முதலீடு செய்யாத வாணிபத்தில் வருவாய் இல்லாத நிலையைப் போன்றதேயாகும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 449 விளக்கம்
450

Kural 450 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

நல்லவர்களின் தொடர்பைக் கைவிடுவது என்பது பலருடைய பகையைத் தேடிக் கொள்வதை விடக் கேடு விளைவிக்கக் கூடியதாகும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 450 விளக்கம்

Chapter - ThiruKKural in English

441

Kural 441 Meaning in English

Let (a king) ponder well its value, and secure the friendship of men of virtue and of mature knowledge.

Kural 441 Meaning (Explanation)
442

Kural 442 Meaning in English

Let (a king) procure and kindly care for men who can overcome difficulties when they occur, and guard against them before they happen.

Kural 442 Meaning (Explanation)
443

Kural 443 Meaning in English

To cherish great men and make them his own, is the most difficult of all difficult things.

Kural 443 Meaning (Explanation)
444

Kural 444 Meaning in English

So to act as to make those men, his own, who are greater than himself is of all powers the highest.

Kural 444 Meaning (Explanation)
445

Kural 445 Meaning in English

As a king must use his ministers as eyes (in managing his kingdom), let him well examine their character and qualifications before he engages them.

Kural 445 Meaning (Explanation)
446

Kural 446 Meaning in English

There will be nothing left for enemies to do, against him who has the power of acting (so as to secure) the fellowship of worthy men.

Kural 446 Meaning (Explanation)
447

Kural 447 Meaning in English

Who are great enough to destroy him who has servants that have power to rebuke him ?.

Kural 447 Meaning (Explanation)
448

Kural 448 Meaning in English

The king, who is without the guard of men who can rebuke him, will perish, even though there be no one to destroy him.

Kural 448 Meaning (Explanation)
449

Kural 449 Meaning in English

The There can be no gain to those who have no capital; and in like manner there can be no permanence to those who are without the support of adherents.

Kural 449 Meaning (Explanation)
450

Kural 450 Meaning in English

It is tenfold more injurious to abandon the friendship of the good, than to incur the hatred of the many.

Kural 450 Meaning (Explanation)

Periyaaraith thunaikkotal Adhikaram - Kural Transliteration

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore