அதிகாரம் 99 : சான்றாண்மை | Saandraanmai Adhikaram - Tamil Meaning

அதிகாரம் 99 : சான்றாண்மை. List of 10 thirukurals from Saandraanmai Adhikaram. Get the best meaning of 981-990 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.

981

Kural 981 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

கட்டாயம் செய்யவேண்டிய கடன் என்பது நல்லவைகள். அத்தகைய கடனை அறிந்து செயல்படுவதே சான்றாண்மை.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 981 விளக்கம்
982

Kural 982 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

குணம் நலமாக இருப்பதே சான்றோரக்கு நலன். மற்றைய நலன்கள் எப்படி இருப்பினும் குணநலம் போன்றது இல்லை.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 982 விளக்கம்
983

Kural 983 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

அன்புசெய்தல், தீங்கு செய்ய நாணுதல், மற்றவர்களோடு இணக்கமாய் இருத்தல், யாவற்றையும் ஆய்ந்து அறிதல், வாய்மையாக இருத்தல் என்ற ஐந்தும் சான்றாண்மை என்ற பாத்திரத்தை தாங்கும் தூண்களாகும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 983 விளக்கம்
984

Kural 984 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

அழிக்காமல் நலமுடன் வாழவைப்பதே நோன்பு. அடுத்தவரின் தீயச் செயல்களை சொல்லாமல் நல்லனவற்றை எடுத்துக் கொள்வதே சால்பு.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 984 விளக்கம்
985

Kural 985 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

செயல்படுபவர்களின் செயல்திறன் பணிவுடன் இருப்பது. அதுவே சான்றோருக்கு மாற்றாரை மாற்றும் ஆயுதமாக இருக்கிறது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 985 விளக்கம்
986

Kural 986 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

சான்றாண்மைக்கு வரையறை யாதெனில் தோல்வியை ஏற்க தகுதியற்றவர் இடத்திலும் ஏற்றுக் கொளல்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 986 விளக்கம்
987

Kural 987 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

துன்பம் தந்தவருக்கும் இனிமையானதை செய்யவில்லை என்றால் சான்றாண்மையால் என்ன பயன்?

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 987 விளக்கம்
988

Kural 988 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

இன்னல்கள் ஒருவருக்கு இழுவானது இல்லை பெருந்தன்மை என்ற சால்பு திடமாக உண்டானால்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 988 விளக்கம்
989

Kural 989 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

கால மாற்றம் எனப்படும் ஊழியால் மாற்றங்கள் ஏற்பட்டாலும் தன்னை நிலைத்த தன்மையில் தக்க வைத்திருப்பவர் சான்றாண்மைக்கே பெருங்கடல் எனப்படுவார்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 989 விளக்கம்
990

Kural 990 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

சான்றாக வாழ்பவர் சான்றாண்மை குறைந்தால் அகம் புறம் என்ற இருவேறுபட்ட நிலைகளும் பொறுத்து ஏற்குமா?

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 990 விளக்கம்

Chapter - ThiruKKural in English

981

Kural 981 Meaning in English

It is said that those who are conscious of their duty and behave with a perfect goodness will regard as natural all that is good.

Kural 981 Meaning (Explanation)
982

Kural 982 Meaning in English

The only delight of the perfect is that of their goodness; all other (sensual) delights are not to be included among any (true) delights.

Kural 982 Meaning (Explanation)
983

Kural 983 Meaning in English

Affection, fear (of sin), benevolence, favour and truthfulness; these are the five pillars on which perfect goodness rests.

Kural 983 Meaning (Explanation)
984

Kural 984 Meaning in English

Penance consists in the goodness that kills not , and perfection in the goodness that tells not others' faults.

Kural 984 Meaning (Explanation)
985

Kural 985 Meaning in English

Stooping (to inferiors) is the strength of those who can accomplish (an undertaking); and that is the weapon with which the great avert their foes.

Kural 985 Meaning (Explanation)
986

Kural 986 Meaning in English

The touch-stone of perfection is to receive a defeat even at the hands of one's inferiors.

Kural 986 Meaning (Explanation)
987

Kural 987 Meaning in English

He will be afflicted with numberless diseases, who eats immoderately, ignorant (of the rules of health).

Kural 987 Meaning (Explanation)
988

Kural 988 Meaning in English

Poverty is no disgrace to one who abounds in good qualities.

Kural 988 Meaning (Explanation)
989

Kural 989 Meaning in English

Those who are said to be the shore of the sea of perfection will never change, though ages may change.

Kural 989 Meaning (Explanation)
990

Kural 990 Meaning in English

If there is a defect in the character of the perfect, (even) the great world cannot bear (its) burden.

Kural 990 Meaning (Explanation)

Saandraanmai Adhikaram - Kural Transliteration

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore