அதிகாரம் 30 : வாய்மை | Vaaimai Adhikaram - Tamil Meaning

அதிகாரம் 30 : வாய்மை. List of 10 thirukurals from Vaaimai Adhikaram. Get the best meaning of 291-300 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.

291

Kural 291 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

பிறருக்கு எள்முனையளவு தீமையும் ஏற்படாத ஒரு சொல்லைச் சொல்வதுதான் வாய்மை எனப்படும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 291 விளக்கம்
292

Kural 292 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

குற்றமற்ற நன்மையை விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும்கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 292 விளக்கம்
293

Kural 293 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

மனச்சாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 293 விளக்கம்
294

Kural 294 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

மனத்தால்கூடப் பொய்யை நினைக்காமல் வாழ்பவர்கள், மக்கள் மனத்தில் நிலையான இடத்தைப் பெறுவார்கள்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 294 விளக்கம்
295

Kural 295 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

உதட்டளவில் இன்றி உளமார வாய்மை பேசுகிறவர்கள் தவமும், தானமும் செய்கின்றவர்களைவிட உயர்ந்தவர்களாவார்கள்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 295 விளக்கம்
296

Kural 296 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

பொய் இல்லாமல் வாழ்வது போன்ற புகழ் மிக்க வாழ்வு வேறு எதுவுமில்லை; என்றும் நீங்காத அறவழி நலன்களை அளிப்பது அந்த வாழ்வேயாகும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 296 விளக்கம்
297

Kural 297 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

செய்யக்கூடாததைச் செய்யாததால் விளையும் நன்மையைவிடப் பொய் கூறாத பண்பு பொய்த்துப் போகாமல் கடைப்பிடிக்கும் அறவழி நன்மை தருவதாகும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 297 விளக்கம்
298

Kural 298 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

நீரில் குளிப்பதால் உடலின் அழுக்கு மட்டுமே நீங்கும்; மனம் அழுக்குப்படாமல் தூய்மையுடன் விளங்கிட, சொல்லிலும் செயலிலும் வாய்மை வேண்டும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 298 விளக்கம்
299

Kural 299 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

புறத்தின் இருளைப் போக்கும் விளக்குகளைவிட அகத்தின் இருளைப் போக்கும் பொய்யாமை எனும் விளக்கே ஒருவனை உயர்ந்தோன் எனக் காட்டும் ஒளிமிக்க விளக்காகும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 299 விளக்கம்
300

Kural 300 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

வாய்மையைப் போல் சிறந்த பண்பு வேறொன்றுமே இல்லை என்பதுதான் ஆராய்ந்து உணரப்பட்ட உண்மையாகும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 300 விளக்கம்

Chapter - ThiruKKural in English

291

Kural 291 Meaning in English

Truth is the speaking of such words as are free from the least degree of evil (to others).

Kural 291 Meaning (Explanation)
292

Kural 292 Meaning in English

Even falsehood has the nature of truth, if it confer a benefit that is free from fault.

Kural 292 Meaning (Explanation)
293

Kural 293 Meaning in English

Let not a man knowingly tell a lie; for after he has told the lie, his mind will burn him (with the memory of his guilt).

Kural 293 Meaning (Explanation)
294

Kural 294 Meaning in English

He who, in his conduct, preserves a mind free from deceit, will dwell in the minds of all men.

Kural 294 Meaning (Explanation)
295

Kural 295 Meaning in English

He, who speaks truth with all his heart, is superior to those who make gifts and practise austerities.

Kural 295 Meaning (Explanation)
296

Kural 296 Meaning in English

There is no praise like the praise of never uttering a falsehood: without causing any suffering, it will lead to every virtue.

Kural 296 Meaning (Explanation)
297

Kural 297 Meaning in English

If a man has the power to abstain from falsehood, it will be well with him, even though he practise no other virtue.

Kural 297 Meaning (Explanation)
298

Kural 298 Meaning in English

Purity of body is produced by water and purity of mind by truthfulness.

Kural 298 Meaning (Explanation)
299

Kural 299 Meaning in English

All lamps of nature are not lamps; the lamp of truth is the lamp of the wise.

Kural 299 Meaning (Explanation)
300

Kural 300 Meaning in English

Amidst all that we have seen (described) as real (excellence), there is nothing so good as truthfulness.

Kural 300 Meaning (Explanation)

Vaaimai Adhikaram - Kural Transliteration

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore