அதிகாரம் 44 : குற்றங்கடிதல் | Kutrangatidhal Adhikaram - Tamil Meaning

அதிகாரம் 44 : குற்றங்கடிதல். List of 10 thirukurals from Kutrangatidhal Adhikaram. Get the best meaning of 431-440 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.

431

Kural 431 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

இறுமாப்பு, ஆத்திரம், இழிவான நடத்தை இவைகள் இல்லாதவர்களுடைய செல்வாக்குதான் மதிக்கத் தக்கதாகும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 431 விளக்கம்
432

Kural 432 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

மனத்தில் பேராசை, மான உணர்வில் ஊனம், மாசுபடியும் செயல்களில் மகிழ்ச்சி ஆகியவை தலைமைக்குரிய தகுதிக்கே பெருங்கேடுகளாகும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 432 விளக்கம்
433

Kural 433 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

பழிக்கு நாணுகின்றவர்கள், தினையளவு குற்றத்தையும் பனையளவாகக் கருதி, அதைச் செய்யாமல், தங்களைக் காத்துக் கொள்வார்கள்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 433 விளக்கம்
434

Kural 434 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

குற்றம் புரிவது அழிவை உண்டாக்கக் கூடிய பகையாக மாறுவதால் குற்றம் புரியாமல் இருப்பது என்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 434 விளக்கம்
435

Kural 435 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

முன்கூட்டியே எச்சரிக்கையாக இருந்து ஒரு தவறான செயலைத் தவிர்த்துக் கொள்ளாதவருடைய வாழ்க்கையானது நெருப்பின் முன்னால் உள்ள வைக்கோல் போர் போலக் கருகிவிடும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 435 விளக்கம்
436

Kural 436 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

முதலில் தனக்குள்ள குறையை நீக்கிக் கொண்டு அதன் பின்னர் பிறர் குறையைக் கண்டு சொல்லும் தலைவனுக்கு என்ன குறை நேரும்?.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 436 விளக்கம்
437

Kural 437 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

நற்பணிகளைச் செய்யாமல் சேமித்து வைக்கப்படும் கருமியின் செல்வம் பயன் ஏதுமின்றிப் பாழாகிவிடும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 437 விளக்கம்
438

Kural 438 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

எல்லாக் குற்றங்களையும்விடத் தனிப்பெருங் குற்றமாகக் கருதப்படுவது பொருள் சேர்ப்பதில் பற்றுக்கொண்டு எவருக்கும் எதுவும் ஈ.யாமல் வாழ்வதுதான்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 438 விளக்கம்
439

Kural 439 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

எந்தவொரு காலகட்டத்திலும் தன்னைத்தானே உயர்வாக எண்ணிடும் தற்பெருமைகொண்டு நன்மை தராத செயல்களில் ஈ.டுபடக் கூடாது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 439 விளக்கம்
440

Kural 440 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

தமது விருப்பத்தைப் பகைவர் அறிந்து கொள்ள முடியாமல் நிறைவேற்றுபவரிடம் அந்தப் பகைவரின் எண்ணம் பலிக்காமற் போய்விடும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 440 விளக்கம்

Chapter - ThiruKKural in English

431

Kural 431 Meaning in English

Truly great is the excellence of those (kings) who are free from pride, anger, and lust.

Kural 431 Meaning (Explanation)
432

Kural 432 Meaning in English

Avarice, undignified pride, and low pleasures are faults in a king.

Kural 432 Meaning (Explanation)
433

Kural 433 Meaning in English

Those who fear guilt, if they commit a fault small as a millet seed, will consider it to be as large as a palmyra tree.

Kural 433 Meaning (Explanation)
434

Kural 434 Meaning in English

Guard against faults as a matter (of great consequence; for) faults are a deadly enemy.

Kural 434 Meaning (Explanation)
435

Kural 435 Meaning in English

The prosperity of him who does not timely guard against faults, will perish like straw before fire.

Kural 435 Meaning (Explanation)
436

Kural 436 Meaning in English

What fault will remain in the king who has put away his own evils, and looks after the evils of others.

Kural 436 Meaning (Explanation)
437

Kural 437 Meaning in English

The wealth of the avaricious man, who does not expend it for the purposes for which he ought to expend it will waste away and not continue.

Kural 437 Meaning (Explanation)
438

Kural 438 Meaning in English

Griping avarice is not to be reckoned as one among other faults; (it stands alone - greater than all).

Kural 438 Meaning (Explanation)
439

Kural 439 Meaning in English

Let no (one) praise himself, at any time; let him not desire to do useless things.

Kural 439 Meaning (Explanation)
440

Kural 440 Meaning in English

If (a king) enjoys, privately the things which he desires, the designs of his enemies will be useless.

Kural 440 Meaning (Explanation)

Kutrangatidhal Adhikaram - Kural Transliteration

திருத்தமிழ்
© 2022 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore