அதிகாரம் 117 : படர்மெலிந்திரங்கல் | Patarmelindhirangal Adhikaram - Tamil Meaning

அதிகாரம் 117 : படர்மெலிந்திரங்கல். List of 10 thirukurals from Patarmelindhirangal Adhikaram. Get the best meaning of 1161-1170 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.

1161

Kural 1161 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

மறைத்து விடலாம் என முயல்வேன் என் நோயை ஆனால் இறைக்க சுரக்கும் ஊற்று நீர் போல் மிகுந்து விடுகிறது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1161 விளக்கம்
1162

Kural 1162 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

மறைத்து விடவழி இல்லை இந் நோயை நோய் உண்டாக்கியவர்க்கு உரைப்பதும் வெட்கம் தரும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1162 விளக்கம்
1163

Kural 1163 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

காமமும் நாணமும் என் மனதில் உயிர் என்ற காவரத் தண்டால் நிலைபெறுகிறது வலி அற்ற உடம்பில் வலி உண்டாக்க.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1163 விளக்கம்
1164

Kural 1164 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

காமம் என்ற கடல் சூழும் நிலை உண்டாகும் அதை நீந்திக் கடக்கும் கப்பல்தான் இல்லை.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1164 விளக்கம்
1165

Kural 1165 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

வெறுத்தால் என்ன செய்வாரோ? நட்பாய் இருக்கும் பொழுதே வராமல் துன்பம் தருபவர்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1165 விளக்கம்
1166

Kural 1166 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

இன்பத்தை கடல் அளவு மாற்றும் காமத்திற்கு தடை உண்டானால் கடலை விட துன்பம் பெரிதாகி விடும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1166 விளக்கம்
1167

Kural 1167 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

உடல் வேட்கையான காமம் என்ற பெரும் வெள்ளத்தினை நீந்திக் கரை காண முடியவில்லை நள்ளிரவும் நான் தனித்திருக்கிறேன்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1167 விளக்கம்
1168

Kural 1168 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

வாழும் உயிர்களை எல்லாம் உறங்கச் செய்து இசைவு தந்த இரவே உனக்கு என்னை அல்லாது வேறு துணை இல்லை.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1168 விளக்கம்
1169

Kural 1169 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

கேடு செய்யும் கொடியவர்களை விட கொடுமையானது இந்நாள் (துணையின்றி) நிண்ட நேரம் கடந்து கழியும் இரவு.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1169 விளக்கம்
1170

Kural 1170 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

உள்ளம் போலவே நினைக்கும் இடம் செல்ல முடியும் என்றால் கண்ணீர் வெள்ளத்தில் மூழ்குமோ என் கண்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1170 விளக்கம்

Chapter - ThiruKKural in English

1161

Kural 1161 Meaning in English

I would hide this pain from others; but it (only) swells like a spring to those who drain it.

Kural 1161 Meaning (Explanation)
1162

Kural 1162 Meaning in English

I cannot conceal this pain, nor can I relate it without shame to him who has caused it.

Kural 1162 Meaning (Explanation)
1163

Kural 1163 Meaning in English

(Both) lust and shame, with my soul for their shoulder pole balance themselves on a body that cannot bear them.

Kural 1163 Meaning (Explanation)
1164

Kural 1164 Meaning in English

There is indeed a flood of lust; but there is no raft of safety to cross it with.

Kural 1164 Meaning (Explanation)
1165

Kural 1165 Meaning in English

He who can produce sorrow from friendship, what can he not bring forth out of enmity ?.

Kural 1165 Meaning (Explanation)
1166

Kural 1166 Meaning in English

The pleasure of lust is (as great as) the sea; but the pain of lust is far greater.

Kural 1166 Meaning (Explanation)
1167

Kural 1167 Meaning in English

I have swam across the terrible flood of lust, but have not seen its shore; even at midnight I am alone; still I live.

Kural 1167 Meaning (Explanation)
1168

Kural 1168 Meaning in English

The night which graciously lulls to sleep all living creatures, has me alone for her companion.

Kural 1168 Meaning (Explanation)
1169

Kural 1169 Meaning in English

The long nights of these days are far more cruel than the heartless one who is torturing me.

Kural 1169 Meaning (Explanation)
1170

Kural 1170 Meaning in English

Could mine eyes travel like my thoughts to the abode (of my absent lord), they would not swim in this flood of tears.

Kural 1170 Meaning (Explanation)

Patarmelindhirangal Adhikaram - Kural Transliteration

திருத்தமிழ்
© 2023 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore