அதிகாரம் 116 : பிரிவாற்றாமை | Pirivaatraamai Adhikaram - Tamil Meaning

அதிகாரம் 116 : பிரிவாற்றாமை. List of 10 thirukurals from Pirivaatraamai Adhikaram. Get the best meaning of 1151-1160 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.

1151

Kural 1151 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

பிரியமாட்டாய் என்றால் எனக்குச் சொல் மற்றபடி நீ திரும்ப வரும்வரை வாழ்வார்க்குச் சொல்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1151 விளக்கம்
1152

Kural 1152 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

இன்பம் அளிக்கும் அவரது பார்வை பிரிவை நினைக்க துன்பம் உடைய கூடுதலாக இருக்கிறது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1152 விளக்கம்
1153

Kural 1153 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

அறிவுள்ளோர்க்கும் தேற்றிக் கொள்ளவது அரிதாக இருக்கிறது பிரிவு ஒரிடத்தில் உண்மையாகி விடுவதால்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1153 விளக்கம்
1154

Kural 1154 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

இன்பம் அளித்து அஞ்சதே என்று சொன்னவர் பிரிந்தார் என்றால் அவரது தெளிவான சொல்லை கேட்டு தேறியவர்க்கு உண்டோ தவறு.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1154 விளக்கம்
1155

Kural 1155 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

உறவு பாராட்டுபவர் பிரிவு எற்படாதபடி உறவு பாராட்டவேண்டும் மற்றபடி விலகிவிட்டால் அரிதாகிவிடும் கூடுதல்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1155 விளக்கம்
1156

Kural 1156 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

பிரிவை சொல்லும் அளவிற்கு கடுமையானவராக இருப்பவர் என்றால் அரியதுதான் அவர் நல்லன செய்வார் என்ற நப்பாசை.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1156 விளக்கம்
1157

Kural 1157 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

இன்பதுன்ப போக்குவரத்திற்கு காரணமான துறைவன் என்னை விட்டு விலகியதை நான் தூற்றாமல் இருந்தாலும் இடம் விட்டு நகராத முன்கை வளை இருக்காது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1157 விளக்கம்
1158

Kural 1158 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

துன்பமானது இசைவு இல்லாத ஊரில் வாழ்வது அதனினும் துன்பாமனது இனிமையானவரின் பிரிவு.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1158 விளக்கம்
1159

Kural 1159 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

தொட்டால் சுடும் மற்றபடி காம நோய் போல் விலகி இருக்க சுடும் ஆற்றல் கொண்டதா தீ.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1159 விளக்கம்
1160

Kural 1160 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

அரிய செயல்கள் செய்து கடினமான வேதனையை விலக்கி பிரிவை ஏற்று அதன் பின் வாழ்ந்துக் கொண்டு இருப்பவர் பலர்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1160 விளக்கம்

Chapter - ThiruKKural in English

1151

Kural 1151 Meaning in English

If it is not departure, tell me; but if it is your speedy return, tell it to those who would be alive then.

Kural 1151 Meaning (Explanation)
1152

Kural 1152 Meaning in English

His very look was once pleasing; but (now) even intercourse is painful through fear of separation.

Kural 1152 Meaning (Explanation)
1153

Kural 1153 Meaning in English

As even the lover who understands (everything) may at times depart, confidence is hardly possible.

Kural 1153 Meaning (Explanation)
1154

Kural 1154 Meaning in English

If he who bestowed his love and said "fear not" should depart, will it be the fault of those who believed in (his) assuring words ?.

Kural 1154 Meaning (Explanation)
1155

Kural 1155 Meaning in English

If you would save (my life), delay the departure of my destined (husband); for if he departs, intercourse will become impossible.

Kural 1155 Meaning (Explanation)
1156

Kural 1156 Meaning in English

If he is so cruel as to mention his departure (to me), the hope that he would bestow (his love) must be given up.

Kural 1156 Meaning (Explanation)
1157

Kural 1157 Meaning in English

Do not the rings that begin to slide down my fingers forebode the separation of my lord ?.

Kural 1157 Meaning (Explanation)
1158

Kural 1158 Meaning in English

Painful is it to live in a friendless town; but far more painful is it to part from one's lover.

Kural 1158 Meaning (Explanation)
1159

Kural 1159 Meaning in English

Fire burns when touched; but, like the sickness of love, can it also burn when removed ?.

Kural 1159 Meaning (Explanation)
1160

Kural 1160 Meaning in English

As if there were many indeed that can consent to the impossible, kill their pain, endure separation and yet continue to live afterwards.

Kural 1160 Meaning (Explanation)

Pirivaatraamai Adhikaram - Kural Transliteration

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore