அதிகாரம் 7 : புதல்வரைப் பெறுதல் | Pudhalvaraip perudhal Adhikaram - Tamil Meaning

அதிகாரம் 7 : புதல்வரைப் பெறுதல். List of 10 thirukurals from Pudhalvaraip perudhal Adhikaram. Get the best meaning of 61-70 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.

61

Kural 61 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு எதுவுமில்லை.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா. தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 61 விளக்கம்
62

Kural 62 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

பெற்றெடுக்கும் மக்கள் பழிபடராத பண்புடையவர்களாக இருப்பின், ஏழேழு தலைமுறை எனும் அளவுக்குக் காலமெல்லாம் எந்தத் தீமையும் தீண்டாது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா. தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 62 விளக்கம்
63

Kural 63 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

தம் பொருள் என்பது தம்மக்களையேயாம். அம்மக்களின் பொருள்கள் அவரவர் செயல்களின் விளைவாக வரக்கூடியவை.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா. தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 63 விளக்கம்
64

Kural 64 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

சிறந்த பொருளை அமிழ்தம் எனக் குறிப்பிட்டாலுங்கூடத் தம்முடைய குழந்தைகளின் பிஞ்சுக்கரத்தால் அளாவப்பட்ட கூழ் அந்த அமிழ்தத்தைவிடச் சுவையானதாகிவிடுகிறது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா. தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 64 விளக்கம்
65

Kural 65 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

தம் குழந்தைகளைத் தழுவி மகிழ்வது உடலுக்கு இன்பத்தையும், அந்தக் குழந்தைகளின் மழலை மொழி கேட்பது செவிக்கு இன்பத்தையும் வழங்கும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா. தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 65 விளக்கம்
66

Kural 66 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள்தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா. தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 66 விளக்கம்
67

Kural 67 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா. தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 67 விளக்கம்
68

Kural 68 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்கினால், அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அக மகிழ்ச்சி தருவதாகும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா. தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 68 விளக்கம்
69

Kural 69 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

நல்ல மகனைப் பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியை அந்தத் தாய் அடைவாள்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா. தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 69 விளக்கம்
70

Kural 70 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெரும்பேறு, என்று ஒரு மகன் புகழப்படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக்கூடிய கைம்மாறு எனப்படும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா. தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 70 விளக்கம்

Chapter - ThiruKKural in English

61

Kural 61 Meaning in English

Among all the benefits that may be acquired, we know no greater benefit than the acquisition of intelligent children.

Kural 61 Meaning (Explanation)
62

Kural 62 Meaning in English

The evils of the seven births shall not touch those who abtain children of a good disposition, free from vice.

Kural 62 Meaning (Explanation)
63

Kural 63 Meaning in English

Men will call their sons their wealth, because it flows to them through the deeds which they (sons) perform on their behalf.

Kural 63 Meaning (Explanation)
64

Kural 64 Meaning in English

The rice in which the little hand of their children has dabbled will be far sweeter (to the parent) than ambrosia.

Kural 64 Meaning (Explanation)
65

Kural 65 Meaning in English

The touch of children gives pleasure to the body, and the hearing of their words, pleasure to the ear.

Kural 65 Meaning (Explanation)
66

Kural 66 Meaning in English

"The pipe is sweet, the lute is sweet," say those who have not heard the prattle of their own children.

Kural 66 Meaning (Explanation)
67

Kural 67 Meaning in English

The benefit which a father should confer on his son is to give him precedence in the assembly of the learned.

Kural 67 Meaning (Explanation)
68

Kural 68 Meaning in English

That their children should possess knowledge is more pleasing to all men of this great earth than to themselves.

Kural 68 Meaning (Explanation)
69

Kural 69 Meaning in English

The mother who hears her son called "a wise man" will rejoice more than she did at his birth.

Kural 69 Meaning (Explanation)
70

Kural 70 Meaning in English

(So to act) that it may be said "by what great penance did his father beget him," is the benefit which a son should render to his father.

Kural 70 Meaning (Explanation)

Pudhalvaraip perudhal Adhikaram - Kural Transliteration

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore