அதிகாரம் 10 : இனியவைகூறல் | Iniyavaikooral Adhikaram - Tamil Meaning

அதிகாரம் 10 : இனியவைகூறல். List of 10 thirukurals from Iniyavaikooral Adhikaram. Get the best meaning of 91-100 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.

91

Kural 91 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா. தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 91 விளக்கம்
92

Kural 92 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, அகம் குளிர்ந்து ஒன்றைக் கொடுப்பதை விட மேலான பண்பாகும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா. தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 92 விளக்கம்
93

Kural 93 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா. தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 93 விளக்கம்
94

Kural 94 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

இன்சொல் பேசி எல்லோரிடத்திலும் கனிவுடன் பழகுவோர்க்கு நட்பில் வறுமை எனும் துன்பமில்லை.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா. தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 94 விளக்கம்
95

Kural 95 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா. தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 95 விளக்கம்
96

Kural 96 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

தீய செயல்களை அகற்றி அறநெறி தழைக்கச் செய்ய வேண்டுமானால், இனிய சொற்களைப் பயன்படுத்தி நல்வழி எதுவெனக் காட்ட வேண்டும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா. தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 96 விளக்கம்
97

Kural 97 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

நன்மையான பயனைத் தரக்கூடிய நல்ல பண்பிலிருந்து விலகாத சொற்கள் அவற்றைக் கூறுவோருக்கும் இன்பத்தையும், நன்மையையும் உண்டாக்கக் கூடியவைகளாகும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா. தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார் விளக்கம்:,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 97 விளக்கம்
98

Kural 98 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

சிறுமைத்தனமற்ற இனியசொல் ஒருவனுக்கு அவன் வாழும் போதும், வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தரக்கூடியதாகும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா. தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 98 விளக்கம்
99

Kural 99 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

இனிய சொற்கள் இன்பத்தை வழங்கும் என்பதை உணர்ந்தவர் அதற்கு மாறாக எதற்காகக் கடுஞ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்?.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா. தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 99 விளக்கம்
100

Kural 100 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா. தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 100 விளக்கம்

Chapter - ThiruKKural in English

91

Kural 91 Meaning in English

Sweet words are those which imbued with love and free from deceit flow from the mouth of the virtuous.

Kural 91 Meaning (Explanation)
92

Kural 92 Meaning in English

Sweet speech, with a cheerful countenance is better than a gift made with a joyous mind.

Kural 92 Meaning (Explanation)
93

Kural 93 Meaning in English

Sweet speech, flowing from the heart (uttered) with a cheerful countenance and a sweet look, is true virtue.

Kural 93 Meaning (Explanation)
94

Kural 94 Meaning in English

Sorrow-increasing poverty shall not come upon those who use towards all, pleasure-increasing sweetness of speech.

Kural 94 Meaning (Explanation)
95

Kural 95 Meaning in English

Humility and sweetness of speech are the ornaments of man; all others are not (ornaments).

Kural 95 Meaning (Explanation)
96

Kural 96 Meaning in English

If a man, while seeking to speak usefully, speaks .sweetly, his sins will diminish and his virtue increase.

Kural 96 Meaning (Explanation)
97

Kural 97 Meaning in English

That speech which, while imparting benefits ceases not to please, will yield righteousness (for this world) and merit (for the next world).

Kural 97 Meaning (Explanation)
98

Kural 98 Meaning in English

Sweet speech, free from harm to others, will give pleasure both in this world and in the next.

Kural 98 Meaning (Explanation)
99

Kural 99 Meaning in English

Why does he use harsh words, who sees the pleasure which sweet speech yields ?.

Kural 99 Meaning (Explanation)
100

Kural 100 Meaning in English

To say disagreeable things when agreeable are at hand is like eating unripe fruit when there is ripe.

Kural 100 Meaning (Explanation)

Iniyavaikooral Adhikaram - Kural Transliteration

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore