அதிகாரம் 41 : கல்லாமை | Kallaamai 2 Adhikaram - Tamil Meaning

அதிகாரம் 41 : கல்லாமை. List of 10 thirukurals from Kallaamai 2 Adhikaram. Get the best meaning of 401-410 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.

401

Kural 401 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

நிறைந்த அறிவாற்றல் இல்லாமல் அவையில் பேசுவது ஆடுவதற்கான கட்டம் போட்டுக் கொள்ளாமலே சொக்கட்டான் விளையாடுவதைப் போன்றதாகும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 401 விளக்கம்
402

Kural 402 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

கல்லாதவனின் சொல்கேட்க விரும்புவது, மார்பகம் இல்லாத பெண்மீது மையல் கொள்வதற்கு ஒப்பானது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 402 விளக்கம்
403

Kural 403 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

கற்றவர்களின் முன்னிலையில் எதுவும் பேசாமல் இருக்கக் கற்றிருந்தால் கல்வி கற்காதவர்கள்கூட நல்லவர்களாகவே கருதப்படுவார்கள்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 403 விளக்கம்
404

Kural 404 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

கல்வி கற்காதவனுக்கு இயற்கையாகவே அறிவு இருந்தாலும்கூட, அவனைக் கல்வியில் சிறந்தோன் என்று அறிவுடையோர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 404 விளக்கம்
405

Kural 405 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

கல்வியறிவில்லாதவர்கள் தங்களைப் பெரிய மேதைகளைப் போல் காட்டிக் கொள்ளும் போலி வேடம், கற்றுத் தேர்ந்த அறிஞர்களிடம் அவர்கள் உரையாடும்போது கலைந்து போய்விடும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 405 விளக்கம்
406

Kural 406 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

இருக்கிறார் என்ற அளவுடையார் அன்றி பயன்படாத களர் நிலத்தை போன்றவரே கல்லாதவர்

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 406 விளக்கம்
407

Kural 407 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

நுட்பமுடன் ஆராயும் ஆற்றல் இல்லாதவர்களின் அழகு மண்ணால் செய்யப்படும் பொம்மை போன்றது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 407 விளக்கம்
408

Kural 408 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

நல்லவருக்கு ஏற்பட்ட வறுமையை விட கொடியது கல்லாதவருக்கு ஏற்பட்ட உயர்வு

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 408 விளக்கம்
409

Kural 409 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

சமூக அமைப்பில் மேல் பிறந்த கல்லாதவர் கிழ் பிறந்த கற்றார் முன் ஏதும் அற்றவரே

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 409 விளக்கம்
410

Kural 410 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

விலங்குகளுடன் மக்கள் இருப்பதைப் போன்றது இலக்கை விளக்கும் நூல்களை கற்றவருடன் மற்றவர்கள்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 410 விளக்கம்

Chapter - ThiruKKural in English

401

Kural 401 Meaning in English

To speak in an assembly (of the learned) without fullness of knowledge, is like playing at chess (on a board) without squares.

Kural 401 Meaning (Explanation)
402

Kural 402 Meaning in English

The desire of the unlearned to speak (in an assembly), is like a woman without breasts desiring (the enjoyment of ) woman-hood.

Kural 402 Meaning (Explanation)
403

Kural 403 Meaning in English

The unlearned also are very excellent men, if they know how to keep silence before the learned.

Kural 403 Meaning (Explanation)
404

Kural 404 Meaning in English

Although the natural knowledge of an unlearned man may be very good, the wise will not accept for true knowledge.

Kural 404 Meaning (Explanation)
405

Kural 405 Meaning in English

The self-conceit of an unlearned man will fade away, as soon as he speaks in an assembly (of the learned).

Kural 405 Meaning (Explanation)
406

Kural 406 Meaning in English

The unlearned are like worthless barren land: all that can be said of them is, that they exist.

Kural 406 Meaning (Explanation)
407

Kural 407 Meaning in English

The beauty and goodness of one who is destitute of knowledge by the study of great and exquisite works, is like (the beauty and goodness) of a painted earthen doll.

Kural 407 Meaning (Explanation)
408

Kural 408 Meaning in English

Wealth, gained by the unlearned, will give more sorrow than the poverty which may come upon the learned.

Kural 408 Meaning (Explanation)
409

Kural 409 Meaning in English

The unlearned, though born in a high caste, are not equal in dignity to the learned; though they may have been born in a low caste.

Kural 409 Meaning (Explanation)
410

Kural 410 Meaning in English

As beasts by the side of men, so are other men by the side of those who are learned in celebrated works.

Kural 410 Meaning (Explanation)

Kallaamai 2 Adhikaram - Kural Transliteration

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore