அதிகாரம் 93 : கள்ளுண்ணாமை | Kallunnaamai Adhikaram - Tamil Meaning

அதிகாரம் 93 : கள்ளுண்ணாமை. List of 10 thirukurals from Kallunnaamai Adhikaram. Get the best meaning of 921-930 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.

921

Kural 921 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

பிறரால் நேசிக்கப் படமாட்டர், தனது சுய ஆற்றலையும் இழப்பார் எப்பொழதும் கள் மீது ஆர்வம் கொண்டு வாழ்பவர்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 921 விளக்கம்
922

Kural 922 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

கள்ளை அருந்த வேண்டாம். அருந்தவேண்டுமானால் அருந்து எடுத்துக் காட்டாக இருப்பவன் என்று நினைக்க வேண்டாம் என்றால்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 922 விளக்கம்
923

Kural 923 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

ஈன்றவளே முகம் சுளிக்கும் துன்பம் தரும் கள்போதையை எப்படி சான்றோர்கள் சகித்து முகம் மலர்கள்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 923 விளக்கம்
924

Kural 924 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

நாணம் என்ற நல்லவள் வெளியேறுவாள் கள்ளென்னும் நன்மை தராத பெருங்குற்றம் செய்தால்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 924 விளக்கம்
925

Kural 925 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

கை தவறி உடைத்தது போன்றே பொருள் கொடுத்து தன்னை மறக்கப் போதைப் பொருள் உட்கொள்வது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 925 விளக்கம்
926

Kural 926 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

தூங்கியவர் மரணத்தவரில் இருந்து மாறுபட்டவர் இல்லை என்பதைப் போலவே நஞ்சுண்பவர் கள்ளுண்பவரே.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 926 விளக்கம்
927

Kural 927 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

அழிவைத் தருவதை தனக்கென எடுத்துக் கொள்பவரை உடன் இருக்கும் உள்ளூர் நபர்கள் எள்ளி நகைப்பர் என்பதைப் போன்றே கள்ளுண்டு கண் மயங்குபவருக்கும் ஏற்படும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 927 விளக்கம்
928

Kural 928 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

மது போதையை அறிந்தது இல்லை என்று சொல்வதை கைவிடுக, நெஞ்சத்தில் மறைத்த மற்றதும் போதையால் வெளிப்படும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 928 விளக்கம்
929

Kural 929 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

மது போதையில் களிப்பவரை காரணம் காட்டி மாற்ற முயல்வது நீருக்கு அடியில் குளிப்பவருக்கு தீப்பந்தம் கொடுப்பதைப் போன்றது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 929 விளக்கம்
930

Kural 930 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

ஒரு குடிகாரன், தான் குடிக்காமல் இருக்கும்போது மற்றொரு குடிகாரன் மது மயக்கத்தில் தள்ளாடுவதைப் பார்த்த பிறகாவது அதன் கேட்டினை எண்ணிப் பார்க்க மாட்டானா?.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 930 விளக்கம்

Chapter - ThiruKKural in English

921

Kural 921 Meaning in English

Those who always thirst after drink will neither inspire fear (in others) nor retain the light (of their fame).

Kural 921 Meaning (Explanation)
922

Kural 922 Meaning in English

Let no liquor be drunk; if it is desired, let it be drunk by those who care not for esteem of the great.

Kural 922 Meaning (Explanation)
923

Kural 923 Meaning in English

Intoxication is painful even in the presence of (one's) mother; what will it not then be in that of the wise ?.

Kural 923 Meaning (Explanation)
924

Kural 924 Meaning in English

The fair maid of modesty will turn her back on those who are guilty of the great and abominable crime of drunkenness.

Kural 924 Meaning (Explanation)
925

Kural 925 Meaning in English

To give money and purchase unconsciousness is the result of one's ignorance of (one's own actions).

Kural 925 Meaning (Explanation)
926

Kural 926 Meaning in English

They that sleep resemble the deed; (likewise) they that drink are no other than poison-eaters.

Kural 926 Meaning (Explanation)
927

Kural 927 Meaning in English

Those who always intoxicate themselves by a private (indulgence in) drink; will have their secrets detected and laughed at by their fellow-townsmen.

Kural 927 Meaning (Explanation)
928

Kural 928 Meaning in English

Let (the drunkard) give up saying "I have never drunk"; (for) the moment (he drinks) he will simply betray his former attempt to conceal.

Kural 928 Meaning (Explanation)
929

Kural 929 Meaning in English

Reasoning with a drunkard is like going under water with a torch in search of a drowned man.

Kural 929 Meaning (Explanation)
930

Kural 930 Meaning in English

When (a drunkard) who is sober sees one who is not, it looks as if he remembered not the evil effects of his (own) drink.

Kural 930 Meaning (Explanation)

Kallunnaamai Adhikaram - Kural Transliteration

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore