அதிகாரம் 31 : வெகுளாமை | Vekulaamai Adhikaram - Tamil Meaning

அதிகாரம் 31 : வெகுளாமை. List of 10 thirukurals from Vekulaamai Adhikaram. Get the best meaning of 301-310 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.

301

Kural 301 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

தன் சினம் பலிதமாகுமிடத்தில் சினம் கொள்ளாமல் இருப்பவனே சினங்காப்பவன்; பலிக்காத இடத்தில் சினத்தைக் காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன?.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 301 விளக்கம்
302

Kural 302 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

வலியோரிடம் சினம் கொண்டால், அதனால் கேடு விளையும். மெலியோரிடம் சினம் கொண்டாலும் அதைவிடக் கேடு வேறொன்றுமில்லை.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 302 விளக்கம்
303

Kural 303 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

யார்மீது சினம் கொண்டாலும் அதை மறந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அந்தச் சினமே தீய விளைவுகளுக்குக் காரணமாகும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 303 விளக்கம்
304

Kural 304 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

சினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி மாத்திரமின்றி மனமகிழ்ச்சியும் மறைந்து போய் விடும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 304 விளக்கம்
305

Kural 305 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும். இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 305 விளக்கம்
306

Kural 306 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

சினங்கொண்டவரை அழிக்கக் கூடியதாகச் சினமென்னும் தீயே இருப்பதால், அது அவரை மட்டுமின்றி, அவரைப் பாதுகாக்கும் தோணி போன்ற சுற்றத்தையும் அழித்துவிடும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 306 விளக்கம்
307

Kural 307 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

நிலத்தைக் கையால் அறைந்தவனுக்கு அவன் கைதான் வலிக்கும். அது போலத்தான் சினத்தைப் பண்பாகக் கொண்டவன் நிலையும் ஆகும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 307 விளக்கம்
308

Kural 308 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

தீயினால் சுட்டெரிப்பது போன்ற துன்பங்களை ஒருவன் தொடர்ந்து செய்தாலும் அதற்காக வருந்தி அவன் உறவு கொள்ள வரும் போது சினங்கொள்ளாமல் இருப்பதே நல்லது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 308 விளக்கம்
309

Kural 309 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

உள்ளத்தால் சினங்கொள்ளாதவனாக இருந்தால் எண்ணியவற்றையெல்லாம் உடனடியாகப் பெற முடியும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 309 விளக்கம்
310

Kural 310 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

எல்லையற்ற சினம் கொள்வார் இறந்தவர்க்கு ஒப்பாவார். சினத்தை அறவே துறந்தவர் துறவிக்கு ஒப்பாவார்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 310 விளக்கம்

Chapter - ThiruKKural in English

301

Kural 301 Meaning in English

He restrains his anger who restrains it when it can injure; when it cannot injure, what does it matter whether he restrain it, or not ?.

Kural 301 Meaning (Explanation)
302

Kural 302 Meaning in English

Anger is bad, even when it cannot injure; when it can injure; there is no greater evil.

Kural 302 Meaning (Explanation)
303

Kural 303 Meaning in English

Forget anger towards every one, as fountains of evil spring from it.

Kural 303 Meaning (Explanation)
304

Kural 304 Meaning in English

Is there a greater enemy than anger, which kills both laughter and joy ?.

Kural 304 Meaning (Explanation)
305

Kural 305 Meaning in English

If a man would guard himself, let him guard against anger; if he do not guard it, anger will kill him.

Kural 305 Meaning (Explanation)
306

Kural 306 Meaning in English

The fire of anger will burn up even the pleasant raft of friendship.

Kural 306 Meaning (Explanation)
307

Kural 307 Meaning in English

Destruction will come upon him who ragards anger as a good thing, as surely as the hand of him who strikes the ground will not fail.

Kural 307 Meaning (Explanation)
308

Kural 308 Meaning in English

Though one commit things against you as painful (to bear) as if a bundle of fire had been thrust upon you, it will be well, to refrain, if possible, from anger.

Kural 308 Meaning (Explanation)
309

Kural 309 Meaning in English

If a man never indulges anger in his heart, he will at once obtain whatever he has thought of.

Kural 309 Meaning (Explanation)
310

Kural 310 Meaning in English

Those, who give way to excessive anger, are no better than dead men; but those, who are freed from it, are equal to those who are freed (from death).

Kural 310 Meaning (Explanation)

Vekulaamai Adhikaram - Kural Transliteration

திருத்தமிழ்
© 2022 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore