Guru Peyarchi Rasi Palan kanni in Tamil – குரு பெயர்ச்சி ராசி பலன் கன்னி

On 2022-03-14 4:24:42

Today's Horoscope For Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius and Pisces. Check out the Daily Rasipalan in Tamil for your Rasi. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்.

inraiya rasipalan kanni

குரு பெயர்ச்சி ராசி பலன் கன்னி - Guru Peyarchi Rasi Palan for kanni in Tamil

கன்னி ராசிக்காரர்களே (Guru peyarchi palangal kanni rasi) உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் குரு பகவான் ஏப்ரல் 2022 முதல் சஞ்சரிப்பார். இந்த பெயர்ச்சிக் காலத்தில் உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். உங்கள் குறுகிய கால இலக்குகளில் நீங்கள் வெற்றியைக் காண்பீர்கள். புதிய ஆரம்பம் ஒன்றை மேற்கொள்வீர்கள். திருமணத்திற்குக் காத்திருப்பவர்கள் தங்களுக்கு ஏற்ற துணையை எதிர்பாராத வகையில் கண்டு கொள்வீர்கள். திருமணம் நிச்சயம் ஆகும். திருமணமானவர்கள் அன்புடனும் அமைதியுடனும் வாழ்க்கை நடத்துவார்கள். உங்கள் வாழ்க்கைத் துணை மூலம் நீங்கள் பொருளாதார உதவி மற்றும் மேன்மை பெறுவீர்கள். கன்னி ராசி அன்பர்கள் தங்கள் தொழிலில் லாபம் மற்றும் ஆதாயம் காண்பார்கள். கூட்டுத் தொழிலிலும் ஆதாயம் பெறுவார்கள். உங்கள் சமூக அந்தஸ்து உயரும். உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். 2022 ஆம் ஆண்டின் ஆரம்ப முதல் மூன்று மாதங்களில் மோதல்கள் மற்றும் போராட்டங்கள் காணப்படும். பணியிடத்தில் அதிக சவால்களை சந்திக்க நேரும்.

Click the links to get குரு பெயர்ச்சி ராசி பலன் for mesam  rishbam  mithunam  kadagam  simmam  kanni  thulam  viruchigam  thanus  makaram  kumbam  meenam   rasi palan