Monthly Rasi Palan kanni in Tamil – மாத ராசி பலன் கன்னி

On 2023-12-01 4:09:13

Today's Horoscope For Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius and Pisces. Check out the Daily Rasipalan in Tamil for your Rasi. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்.

inraiya rasipalan kanni

மாத ராசி பலன் கன்னி - Monthly Rasi Palan for kanni in Tamil

December Matha Rasi Palan 2023 உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 6-ல் சனி சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் சூரியன், செவ்வாய் 3-ல் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். எதையும் எதிர்கொள்ளும் பலம் உண்டாகும். பொருளாதார ரீதியாக முன்னேற்றம் ஏற்படும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். தொழில், உத்தியோக ரீதியாகவும் புதிய வாய்ப்புகள் தேடி வரும்.  உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. நெருங்கியவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது அலைச்சலை குறைக்க உதவும். பெரிய மனிதர்களின் தொடர்புகள் மகிழ்ச்சியளிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தட்சிணாமூர்த்தி வழிபாடும், அம்மன் வழிபாடும் செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 21-12-2023 இரவு 10.08 மணி முதல் 24-12-2023 அதிகாலை 03.17 மணி வரை.

Click the links to get மாத ராசி பலன் for mesam  rishbam  mithunam  kadagam  simmam  kanni  thulam  viruchigam  thanus  makaram  kumbam  meenam   rasi palan

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore