Monthly Rasi Palan makaram in Tamil – மாத ராசி பலன் மகரம்

On 2023-12-01 4:09:13

Today's Horoscope For Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius and Pisces. Check out the Daily Rasipalan in Tamil for your Rasi. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்.

inraiya rasipalan makaram

மாத ராசி பலன் மகரம் - Monthly Rasi Palan for makaram in Tamil

December Matha Rasi Palan 2023 உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் 11-ல் சூரியன் சஞ்சரிப்பதும் சாதகமான நிலை என்பதால் பல்வேறு வளமான பலன்களை பெறுவீர்கள். எதிர்பாராத பணவரவுகளால் உங்களது பொருளாதாரம் மேம்படும். கடன்கள் அனைத்தும் படிப்படியாக குறையும். பொன், பொருள் சேரும். சனி 2-ல் சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். தொழிலில் இருந்த போட்டிகள் விலகி அபிவிருத்தி பெருகும். வேலையாட்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கான ஆதாயம் கிடைக்கும். பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலப் பலன்கள் உண்டாகும். தட்சிணாமூர்த்தியையும் ஆஞ்சநேயரையும் வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் – 03-12-2023 இரவு 09.35 மணி முதல் 06-12-2023 காலை 10.20 மணி வரை மற்றும் 31-12-2023 அதிகாலை 05.42 மணி முதல் 02-01-2024 மாலை 06.28 மணி வரை.

Click the links to get மாத ராசி பலன் for mesam  rishbam  mithunam  kadagam  simmam  kanni  thulam  viruchigam  thanus  makaram  kumbam  meenam   rasi palan

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore