Monthly Rasi Palan mesam in Tamil – மாத ராசி பலன் மேஷம்

On 2023-12-01 4:09:13

Today's Horoscope For Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius and Pisces. Check out the Daily Rasipalan in Tamil for your Rasi. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்.

inraiya rasipalan mesam

மாத ராசி பலன் மேஷம் - Monthly Rasi Palan for mesam in Tamil

December Matha Rasi Palan 2023 உங்கள் ராசிக்கு 7-ல் சுக்கிரன், 11-ல் சனி சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எதையும் சமாளித்து ஏற்றமானப் பலனை பெறுவீர்கள். செவ்வாய் 8-ல் சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் சூரியன் 8-ல் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபங்கள் கிடைக்கும். பயணங்கள் அலைச்சலை ஏற்படுத்தும் என்றாலும் அதன் மூலம் அனுகூலங்களை அடையலாம். உத்தியோகத்தில் வேலைபளு குறைந்து நிம்மதியுடன் பணிபுரிய முடியும். முருக வழிபாடு, துர்க்கையம்மனுக்கு தீபம் ஏற்றுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 11-12-2023 காலை 06.10 மணி முதல் 13-12-2023 பகல் 11.05 மணி வரை.

Click the links to get மாத ராசி பலன் for mesam  rishbam  mithunam  kadagam  simmam  kanni  thulam  viruchigam  thanus  makaram  kumbam  meenam   rasi palan

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore