Monthly Rasi Palan thanus in Tamil – மாத ராசி பலன் தனுசு

On 2023-01-02 5:44:39

Today's Horoscope For Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius and Pisces. Check out the Daily Rasipalan in Tamil for your Rasi. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்.

inraiya rasipalan thanus

மாத ராசி பலன் தனுசு - Monthly Rasi Palan for thanus in Tamil

January Matha Rasi Palan 2023 உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய், 11-ல் கேது சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். நினைத்த காரியங்கள் நிறைவேறும். ஜென்ம ராசி மற்றும் 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது, பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறைவுகள் ஏற்படும். பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும் குரு 4-ல் இருப்பதால் பணவிஷயத்தில் சிக்கனத்துடன் இருக்கவும். தொழில், வியாபாரத்தில் தேக்கங்கள் விலகி லாபங்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் உயர்வான நிலையினை அடைய முடியும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. சிவ வழிபாடு, அம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.

Click the links to get மாத ராசி பலன் for mesam  rishbam  mithunam  kadagam  simmam  kanni  thulam  viruchigam  thanus  makaram  kumbam  meenam   rasi palan

திருத்தமிழ்
© 2023 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore