Today's Horoscope For Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius and Pisces. Check out the Daily Rasipalan in Tamil for your Rasi. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்.

குரு பெயர்ச்சி ராசி பலன் தனுசு - Guru Peyarchi Rasi Palan for thanus in Tamil
தனுசு ராசிக்காரர்களே (Guru peyarchi palangal dhanusu rasi) ஏப்ரல் 2022 முதல் குரு உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருக்கிறார். இந்தப் பெயர்ச்சி அமைதி, மகிழ்ச்சி மற்றும் வாழ்வில் லௌகீக இன்பங்களை பெற்றுத் தரும். சிலருக்கு பூர்வீகச் சொத்துகள் கிடைக்கும். சொத்து வாங்கல் விற்றல் தொழிலில் இருப்பவர்கள் அதிக அளவில் வருமானம் ஈட்டுவார்கள். உங்களுக்கும் உங்கள் குடும்ப அங்கத்தினர்களுக்கும் ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படும். வரவு அதிக அளவில் இருக்கும். செலவுகளும் அதற்கேற்ப இருக்கும். திருமணத்திற்குக் காத்திருக்கும் அன்பர்கள் தங்களுக்கு ஏற்ற துணையை வெளிநாடு அல்லது நகரங்களில் இருந்து கிடைக்கப் பெறுவார்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம் காணப் பெறுவீர்கள். உத்தியோக வளர்ச்சி, ஊதிய உயர்வு, மற்றும் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவார்கள். உங்கள் இல்லங்களில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வருடத்தின் ஆரம்ப மூன்று மாதங்கள் போராட்டம் மற்றும் அதிகப் பணிகள் இருக்கும். குடும்ப அமைதியில் சில குறைபாடுகள் இருக்கும்.
Click the links to get குரு பெயர்ச்சி ராசி பலன் for mesam rishbam mithunam kadagam simmam kanni thulam viruchigam thanus makaram kumbam meenam rasi palan