Monthly Rasi Palan meenam in Tamil – மாத ராசி பலன் மீனம்

On 2023-12-01 4:09:13

Today's Horoscope For Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius and Pisces. Check out the Daily Rasipalan in Tamil for your Rasi. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்.

inraiya rasipalan meenam

மாத ராசி பலன் மீனம் - Monthly Rasi Palan for meenam in Tamil

December Matha Rasi Palan 2023 உங்கள் ராசிக்கு 10-ல் புதன், 9, 10-ல் சூரியன் சஞ்சரிப்பது உன்னதமான அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் ஏற்றமும், எந்தவிதமான பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய தைரியமும் உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வதன் மூலம் எடுக்கும் பணிகளை சிறப்புடன் செய்து முடிக்க முடியும். நெருங்கியவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகளும் குறையும். பண வரவுகளில் சிறு சிறு நெருக்கடிகள் தோன்றினாலும் வீண் செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். எதிர்பார்த்த உயர்வுகளும் கிடைக்கும். துர்க்கை வழிபாடு செய்வது, சதுர்த்தி விரதம் இருப்பது நல்லது.

சந்திராஷ்டமம் – 08-12-2023 இரவு 09.53 மணி முதல் 11-12-2023 காலை 06.10 மணி வரை.

Click the links to get மாத ராசி பலன் for mesam  rishbam  mithunam  kadagam  simmam  kanni  thulam  viruchigam  thanus  makaram  kumbam  meenam   rasi palan

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore