Monthly Rasi Palan mithunam in Tamil – மாத ராசி பலன் மிதுனம்

On 2023-12-01 4:09:13

Today's Horoscope For Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius and Pisces. Check out the Daily Rasipalan in Tamil for your Rasi. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்.

inraiya rasipalan mithunam

மாத ராசி பலன் மிதுனம் - Monthly Rasi Palan for mithunam in Tamil

December Matha Rasi Palan 2023 உங்கள் ராசிக்கு சுக்கிரன் 5-ல், செவ்வாய் 6-ல் சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் சகல விதத்திலும் வளமான பலன்களை பெறுவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். நினைத்தது நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். தேவைகள் பூர்த்தியாகும். வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படும் என்பதால் பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் லாபத்தினை அடைய முடியும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும். அதிக முதலீடு கொண்ட செயல்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் எதிர்பார்த்த உயர்வுகள் கிட்டும். அஷ்டலட்சுமி வழிபாடு, பைரவர் வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 15-12-2023 பகல் 01.45 மணி முதல் 17-12-2023 மாலை 03.45 மணி வரை.

 

Click the links to get மாத ராசி பலன் for mesam  rishbam  mithunam  kadagam  simmam  kanni  thulam  viruchigam  thanus  makaram  kumbam  meenam   rasi palan

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore