Monthly Rasi Palan viruchigam in Tamil – மாத ராசி பலன் விருச்சிகம்

On 2023-12-01 4:09:13

Today's Horoscope For Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius and Pisces. Check out the Daily Rasipalan in Tamil for your Rasi. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்.

inraiya rasipalan viruchigam

மாத ராசி பலன் விருச்சிகம் - Monthly Rasi Palan for viruchigam in Tamil

December Matha Rasi Palan 2023 மாத முற்பாதியில் ஜென்ம ராசியில் சூரியன், செவ்வாய், 12-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டிய நேரமாகும். குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகள், கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். வீண் வாக்குவாதங்களை தவிர்த்து பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புக்கள் தோன்றி மறையும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. பணவரவுகள் ஒரளவு சிறப்பாக அமைந்து கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விட முடியும். நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். அசையா சொத்துகளால் சுப செலவுகள் ஏற்படும். சிவபெருமானையும் முருக பெருமானையும் வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் – 26-12-2023 காலை 09.57 மணி முதல் 28-12-2023 மாலை 06.37 மணி வரை.

Click the links to get மாத ராசி பலன் for mesam  rishbam  mithunam  kadagam  simmam  kanni  thulam  viruchigam  thanus  makaram  kumbam  meenam   rasi palan

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore