Monthly Rasi Palan kumbam in Tamil – மாத ராசி பலன் கும்பம்

On 2023-12-01 4:09:13

Today's Horoscope For Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius and Pisces. Check out the Daily Rasipalan in Tamil for your Rasi. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்.

inraiya rasipalan kumbam

மாத ராசி பலன் கும்பம் - Monthly Rasi Palan for kumbam in Tamil

December Matha Rasi Palan 2023 உங்கள் ராசிக்கு 9-ல் சுக்கிரன், 10-ல் செவ்வாய், 10, 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் சகலவிதத்திலும் அனுகூலமான பலன்கள் ஏற்படும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும், சுபிட்சமும் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து உங்கள் விருப்பங்கள் யாவும் நிறைவேறும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை குறையாது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் போட்ட முதலீட்டை எடுத்து விட முடியும். கூட்டாளிகள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடிகள் விலகி மேன்மைகள் உண்டாகும். பணி நிமித்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும். அஷ்டலட்சுமி வழிபாடு, சனி பகவானுக்கு விரதம் இருப்பது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 06-12-2023 காலை 10.20 மணி முதல் 08-12-2023 இரவு 09.53 மணி வரை.

Click the links to get மாத ராசி பலன் for mesam  rishbam  mithunam  kadagam  simmam  kanni  thulam  viruchigam  thanus  makaram  kumbam  meenam   rasi palan

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore