Weekly Rasi Palan kumbam in Tamil – இந்த வார ராசி பலன் கும்பம்

On 2022-09-27 4:06:25

Today's Horoscope For Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius and Pisces. Check out the Daily Rasipalan in Tamil for your Rasi. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்.

inraiya rasipalan kumbam

இந்த வார ராசி பலன் கும்பம் - Weekly Rasi Palan for kumbam in Tamil

கும்ப ராசிக்காரர்களே, இந்த வாரம்(vara rasi palan) இரு மடங்கு எச்சரிக்கையுடன் தொழிலில் கவனம் செலுத்துங்கள். தேவையில்லாத தொல்லைகளை தூர ஓட்டி விடலாம். கவனக்குறைவாக இருந்தால் பொருள் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. பெரியோர்களின் பாராட்டையும் நன்மதிப்பையும் பெறுவீர்கள். விரோதிகளின் எதிர்ப்பால் விளையும் தீமையை விவேகத்தால் வெற்றி கொள்வீர்கள். உங்களை வீழ்த்த விரோதிகள் சுறுசுறுப்பாக திட்டம் போடுவார்கள். அதை தாண்டித்தான் காரியங்கள் செய்ய வேண்டும்‌. மேல் அதிகாரிகளிடம் வாக்குவாதங்களில் ஈடுபடாதீர்கள். ஏதாவது காரணத்தால் தடைப்பட்ட காரியங்கள் இடையூறின்றி கைகூடிவரும். வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் பயணங்கள் செல்வீர்கள். பெண்கள் மூலமாக பொருள் ஆதாயம் கிடைக்கும்.

Click the links to get இந்த வார ராசி பலன் for mesam  rishbam  mithunam  kadagam  simmam  kanni  thulam  viruchigam  thanus  makaram  kumbam  meenam   rasi palan