Weekly Rasi Palan kadagam in Tamil – இந்த வார ராசி பலன் கடகம்

On 2024-02-02 11:04:49

Today's Horoscope For Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius and Pisces. Check out the Daily Rasipalan in Tamil for your Rasi. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்.

inraiya rasipalan kadagam

இந்த வார ராசி பலன் கடகம் - Weekly Rasi Palan for kadagam in Tamil

கடக ராசிக்காரர்களே இந்த வாரம்(vara rasi palan) சொன்ன சொல்லைக் காப்பாற்ற பாடுபடுவீர்கள். அனாவசியமான கோபம் நல்ல மனிதர்களின் நட்பைப் பாழாக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் பார்ப்பீர்கள். வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வீர்கள். குடும்பச் சிக்கல் தீர்ந்து மன நிம்மதி ஏற்படும். குடும்பத்தில் குழந்தைப் பாக்கியம் சித்திக்கும். அரசுப் பணியாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். தங்க நகைகள் வாங்குவீர்கள். கடன் தொல்லைகள் கைவிட்டுப் போகும். திருமண வாய்ப்புகள் கைகூடி வரும். நீண்ட கால திருமணம் முயற்சி வெற்றி பெறும். மனைவி மக்கள் உங்கள் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடப்பார்கள். ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி இடைவெளி விட்டு எச்சரிக்கையுடன் பழகுங்கள். அடிக்கடி வெளியூர்ப் பயணங்கள் செல்வீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகளில் இறங்க வேண்டாம். ஆடம்பர விருந்துகளுக்கு அதிகம் செலவு செய்வீர்கள். சகோதர சகோதரிகளுக்கு செலவு செய்வீர்கள். கடன் தொல்லைகள் மனதை வாட்டும். வீண் அலைச்சலால் உடல் சோர்வு உண்டாகும்.

 

Click the links to get இந்த வார ராசி பலன் for mesam  rishbam  mithunam  kadagam  simmam  kanni  thulam  viruchigam  thanus  makaram  kumbam  meenam   rasi palan

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore