Weekly Rasi Palan thulam in Tamil – இந்த வார ராசி பலன் துலாம்

On 2024-02-02 11:04:49

Today's Horoscope For Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius and Pisces. Check out the Daily Rasipalan in Tamil for your Rasi. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்.

inraiya rasipalan thulam

இந்த வார ராசி பலன் துலாம் - Weekly Rasi Palan for thulam in Tamil

துலாம் ராசிக்காரர்களே இந்த வாரம்(vara rasi palan) சின்னக் குழந்தை தவழ்ந்து செல்வதை போல் காரியங்கள் சற்று தாமதமாக நடக்கும். குடும்பத்தில் சுபகாரியச் செலவுகள் உண்டாகும். கொடுத்த கடனைக் கேட்டால் பிரச்சனை வரும். எலியும் பூனையும் போல் கணவன் மனைவி இருப்பார்கள். பணவிரயும் உண்டாகும். தேவையில்லாத கெட்ட பெயர் ஏற்படும். தொழில்துறைகள் மந்தமாக நடக்கும். மேலதிகாரிகள் குடைச்சல் கொடுப்பார்கள். சொத்து விற்பதாக இருந்தால் தள்ளிப் போடுங்கள். வியாபாரம் சற்று மந்தமாக நடக்கும். வேலை காரணமாக குடும்பத்தைப் பிரிந்து செல்வீர்கள். நம்பிக்கையுடன் தொடங்கும் காரியத்தில் கூட சறுக்கல் ஏற்படும். உறவினரிடம் எச்சரிக்கையாக இருங்கள். ஆன்லைன் வர்த்தகங்களில் எச்சரிக்கையுடன் இறங்குங்கள். கமிஷன் வியாபாரம் சுணக்கமாக நடக்கும். குடும்பத்தைப் பற்றி அதிகம் கவலைப்படுவீர்கள். வரவுக்கு மேல் செலவுகள் வந்து வாட்டும். தக்க சமயத்தில் நண்பர்கள் உதவி செய்வார்கள். உறவினர்களிடம் மனத்தாங்கல் உண்டாகும்.

 

Click the links to get இந்த வார ராசி பலன் for mesam  rishbam  mithunam  kadagam  simmam  kanni  thulam  viruchigam  thanus  makaram  kumbam  meenam   rasi palan

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore