Weekly Rasi Palan rishbam in Tamil – இந்த வார ராசி பலன் ரிஷபம்

On 2024-02-02 11:04:49

Today's Horoscope For Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius and Pisces. Check out the Daily Rasipalan in Tamil for your Rasi. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்.

inraiya rasipalan rishbam

இந்த வார ராசி பலன் ரிஷபம் - Weekly Rasi Palan for rishbam in Tamil

ரிஷப ராசிக்காரர்களே,இந்த வாரம் (vara rasi palan) நீங்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த பணம் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக்கும். தொழிலில் ஏற்ற இறக்கத்தைக் கொண்டு வரும். செய்யாத குற்றத்திற்கு தண்டனை அனுபவிப்பீர்கள். கவலையால் உடல் நலம் பாதிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும். வீண் அழைச்சலையும் பணச் செலவையும் வெளியூர்ப் பயணங்கள் ஏற்படுத்தும். ஊக்கத்துடன் வியாபாரத்தைக் கவனிப்பீர்கள். கமிஷன் வியாபாரத்தில் நல்ல லாபம் பார்ப்பீர்கள். அரசாங்க ஒப்பந்தங்களை பெறுவீர்கள். கட்டுமான தொழிலில் முத்திரை பதிப்பீர்கள். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வேலையாட்களை பொறுமையுடன் அணுக வேண்டும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றவில்லை என்றால் அவமானம் ஏற்படும். தொழில் துறை சீராக இருக்கும். அசாத்திய துணிச்சலுடன் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவு ஊக்கத்தைக் கொடுக்கும். 7,8 ஆம் தேதிகளில் சந்திராஷ்டமம். விழிப்போடு செயலாற்றுங்கள்.

Click the links to get இந்த வார ராசி பலன் for mesam  rishbam  mithunam  kadagam  simmam  kanni  thulam  viruchigam  thanus  makaram  kumbam  meenam   rasi palan

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore