Weekly Rasi Palan meenam in Tamil – இந்த வார ராசி பலன் மீனம்

On 2024-02-02 11:04:49

Today's Horoscope For Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius and Pisces. Check out the Daily Rasipalan in Tamil for your Rasi. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்.

inraiya rasipalan meenam

இந்த வார ராசி பலன் மீனம் - Weekly Rasi Palan for meenam in Tamil

மீன ராசிக்காரர்களே, இந்த வாரம்(vara rasi palan) அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகளில் அதிக லாபம் அடைவீர்கள். வெளியில் தொல்லை அதிகம் இருந்தாலும் வீட்டில் அமைதி நிலவும். ஆன்லைன் வியாபாரம் நல்ல பலனைத் தரும் நிலம் வாங்கி விற்கும் தொழிலில் அதிக லாபம் கிடைக்கும். மனைவி மக்கள் இம்சையை சந்தோஷம் அடைவீர்கள். வீடு புதிய வீட்டிற்கு இடம் மாறுவீர்கள். தீய செயல்களில் மனதை ஈடுபடுத்தாதீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி கிடைக்கும். நண்பர்களும் உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். எடுத்த காரியங்களில் ஏற்றம் பெறுவீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள். மங்கல காரியங்கள் சிறப்பாக நடக்கும். வெளிவட்டார செல்வாக்கு அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். தான தர்மங்கள் செய்வீர்கள். உழைப்புக்குத் தகுந்த ஊதியம் கிடைக்கும். வியாபார விருத்திக்காக வெளியூர்ப் பயணம் செல்வீர்கள். அதே நேரத்தில் வாகனம் ஓட்டும் போது மிகுந்த எச்சரிக்கை தேவை. விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு. 3,4 ஆம் தேதிகளில் சந்திராஷ்டமம். எச்சரிக்கையோடு செயல்படுங்கள்.

 

Click the links to get இந்த வார ராசி பலன் for mesam  rishbam  mithunam  kadagam  simmam  kanni  thulam  viruchigam  thanus  makaram  kumbam  meenam   rasi palan

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore