Weekly Rasi Palan mesam in Tamil – இந்த வார ராசி பலன் மேஷம்

On 2024-02-02 11:04:49

Today's Horoscope For Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius and Pisces. Check out the Daily Rasipalan in Tamil for your Rasi. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்.

inraiya rasipalan mesam

இந்த வார ராசி பலன் மேஷம் - Weekly Rasi Palan for mesam in Tamil

மேஷ ராசிக்காரர்களே, இந்த வாரம்(vara rasi palan) மளமளவென்று அதிகரிக்கும் கடன்களை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறுவீர்கள். உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்களால் மருத்துவச் செலவு செய்வீர்கள். வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொள்ளாதீர்கள். வாக்கு சாதுரியத்தால் வியாபாரத்தில் வெற்றியை பெருக்குவீர்கள். அரசாங்கத்தில் நினைத்த வேலைகள் தடைகள் இல்லாமல் நடக்கும். தொழிலில் மிகுந்த முன்னேற்றம் ஏற்படும். திட்டம் போட்டு வெற்றி பெறுவீர்கள். திருமணம் போன்ற காரியங்களுக்கு செலவு செய்வீர்கள். மேலதிகாரிகளின் தொந்தரவு மன அமைதியைக் கெடுக்கும். லாட்டரி பந்தயங்களில் ஈடுபடாதீர்கள். வியூகம் அமைத்து வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். பெரியோர்களின் சந்திப்பால் அனுகூலமான காரியங்கள் நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். கூட்டு வியாபாரத்திற்கு வழித்தடம் அமைப்பீர்கள். உங்களை வீழ்த்த நினைத்த எதிரிகள் பணிந்து போவார்கள். 5,6 ஆம் தேதிகளில் சந்திராஷ்டமம். நிதானமாக நடந்து கொள்ளுங்கள்.

 

Click the links to get இந்த வார ராசி பலன் for mesam  rishbam  mithunam  kadagam  simmam  kanni  thulam  viruchigam  thanus  makaram  kumbam  meenam   rasi palan

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore