Weekly Rasi Palan kanni in Tamil – இந்த வார ராசி பலன் கன்னி

On 2024-02-02 11:04:49

Today's Horoscope For Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius and Pisces. Check out the Daily Rasipalan in Tamil for your Rasi. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்.

inraiya rasipalan kanni

இந்த வார ராசி பலன் கன்னி - Weekly Rasi Palan for kanni in Tamil

கன்னி ராசிக்காரர்களே இந்த வாரம்(vara rasi palan) இழுபறியாக இருந்த சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி பெறுவீர்கள். ரியல் எஸ்டேட் தொழில் சிறப்பாக நடக்கும். தெய்வ பக்தி அதிகரிக்கும். உங்கள் தகுதியைப் புரிந்து கொள்ளாத ஒருவர் தரக்குறைவாக பேசுவார். மனக் கவலையால் விரக்தியின் எல்லைக்கே செல்வீர்கள். தொழிலில் திருப்பமான பலனைச் சந்திப்பீர்கள். வேலை மாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். வியாபாரம் விருத்தியடையும். எதிர்பாராத பண வரவு கிடைக்கும். பிடிவாதமாக காரியத்தில் இறங்குவீர்கள். அதில் வெற்றியும் பெறுவீர்கள். எதிரிகள் செய்யும் கெடுதல் உங்களுக்கு நன்மையாக முடியும். வெளியூர் பயணங்களால் அவ்வளவு பலன் கிடைக்காது. பந்தய வியாபாரத்தில் இறங்காதீர்கள். ஆன்லைன் சூதாட்டம் ஆகவே ஆகாது. எதிரிகளின் சூழ்ச்சி வலையில் சிக்காதீர்கள். நெருங்கிய உறவினர் வீட்டில் துக்க சம்பவம் நடக்கும். தொழிலில் முழு கவனத்தையும் செலுத்துங்கள். தொழில் மாற்றத்திற்காக வெளியூர்ப் பயணம் செல்வீர்கள். அரசாங்க வேலைகள் தாமதமாக நடக்கும்.

 

Click the links to get இந்த வார ராசி பலன் for mesam  rishbam  mithunam  kadagam  simmam  kanni  thulam  viruchigam  thanus  makaram  kumbam  meenam   rasi palan

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore