அதிகாரம் 120 : தனிப்படர்மிகுதி | Thanippatarmikudhi Adhikaram - Tamil Meaning

அதிகாரம் 120 : தனிப்படர்மிகுதி. List of 10 thirukurals from Thanippatarmikudhi Adhikaram. Get the best meaning of 1191-1200 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.

1191

Kural 1191 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

தன்னால் ஒருவரை வீழ்த்தி தானும் வீழ்ந்த நிலைப் பெற்றவரே பெற்றவர் காமத்தால் முழுவதும் சுவைக்கத் தகுந்தக் கனி.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1191 விளக்கம்
1192

Kural 1192 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

வாழ்வதற்கு வானம் நன்மை பயப்பது போல் காதலில் வீழ்பவற்கு வீழ்பவரே நன்மை அளிக்கின்றார்கள்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1192 விளக்கம்
1193

Kural 1193 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

காதலில் வீழ்பவர் வீழ்த்தியவர் என இவர்களுக்கு அமையுமே நாம் வாழ்கிறோம் என்ற செருக்கு.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1193 விளக்கம்
1194

Kural 1194 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

காதலில் வீழ்பவர் நட்புக்கு உகந்தவராக ஏற்கமாட்டார்கள் தன்னால் ஒருவர் காதலில் விழ்ந்தும் தான் வீழப்படவில்லை என்றால்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1194 விளக்கம்
1195

Kural 1195 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

நாம் காதல் கொண்ட அவர் நமக்கு என்ன செய்ய முடியும் தான் காதல் கொள்ளவில்லை என்றால்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1195 விளக்கம்
1196

Kural 1196 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

ஒருதலையாய் இல்லாமல் காமம் என்பது காவடி போல் இருதலையாய் இருப்பது என்றும் இனியது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1196 விளக்கம்
1197

Kural 1197 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

பருவம் பூப்பதையும் தேவை ஏற்படுவதையும் அறியமுடியாத காமத்திற்கான தேவன் ஒருவர் மீது மட்டும் நின்று செயல்படுகிறான்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1197 விளக்கம்
1198

Kural 1198 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

காதலில் வீழ்ந்தவர் இடத்தில் இருந்து இனிமையான சொல் பெறாமல் உலகத்தில் வாழ்பவரை விட வன்மையானவர் இல்லை.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1198 விளக்கம்
1199

Kural 1199 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

நாடி வரவில்லை கொடுக்கவில்லை என்றாலும் அவரிடத்தில் வரும் வார்த்தைகள் இசைபோல் இனிமையானது செவிக்கு.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1199 விளக்கம்
1200

Kural 1200 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

உறவை நாடாதவர்க்கு தான் உற்ற நோயை உரைப்பாய் கடலைத் தூர்பதற்கு முயல்வதைப்போல் என் நெஞ்சே நீ வாழ்க.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1200 விளக்கம்

Chapter - ThiruKKural in English

1191

Kural 1191 Meaning in English

The women who are beloved by those whom they love, have they have not got the stone-less fruit of sexual delight ?

Kural 1191 Meaning (Explanation)
1192

Kural 1192 Meaning in English

The bestowal of love by the beloved on those who love them is like the rain raining (at the proper season) on those who live by it.

Kural 1192 Meaning (Explanation)
1193

Kural 1193 Meaning in English

The pride that says "we shall live" suits only those who are loved by their beloved (husbands).

Kural 1193 Meaning (Explanation)
1194

Kural 1194 Meaning in English

Even those who are esteemed (by other women) are devoid of excellence, if they are not loved by their beloved.

Kural 1194 Meaning (Explanation)
1195

Kural 1195 Meaning in English

He who is beloved by me, what will he do to me, if I am not beloved by him ?.

Kural 1195 Meaning (Explanation)
1196

Kural 1196 Meaning in English

Lust, like the weight of the KAVADI, pains if it lies in one end only but pleases if it is in both.

Kural 1196 Meaning (Explanation)
1197

Kural 1197 Meaning in English

Would not cupid who abides and contends in one party (only) witness the pain and sorrow (in that party)?

Kural 1197 Meaning (Explanation)
1198

Kural 1198 Meaning in English

There is no one in the world so hard-hearted as those who can live without receiving (even) a kind word from their beloved.

Kural 1198 Meaning (Explanation)
1199

Kural 1199 Meaning in English

Though my beloved bestows no love on one, still are his words sweet to my ears.

Kural 1199 Meaning (Explanation)
1200

Kural 1200 Meaning in English

Live, O my soul, would you who relate your great sorrow to strangers, try rather to fill up your own sea (of sorrow).

Kural 1200 Meaning (Explanation)

Thanippatarmikudhi Adhikaram - Kural Transliteration

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore