நாகதோஷம் உள்ளவர்கள் தினமும் இதைச் சொல்லுங்கள்

Updated On

ஆண்,பெண் இருவர் ஜாதகங்களிலும், லக்னம், சந்திரன் இருக்கும் இடங்களிலிருந்து 2,4,5,7,8,12-வது இடங்களில், ராகு அல்லது கேது இருப்பது நாகதோஷமாகும்.

நாகதோஷம் (ராகு – கேது தோஷம்) உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபித்து வந்தால் நாகதோஷம் விலகி வாழ்வில் நடைபெற வேண்டிய சுபநிகழ்ச்சிகள் நடைபெறும் என்பது நிதர்சனம்.

ஓம் ரூபப் பிரபவம் நமஹ;

ஓம் சாரும் கேவும் நமஹ;

ஓம் சரவும் பரவும் நமஹ;

ஓம் நய்யும் மெய்யும் நமஹ;

ஓம் ஜெகமும் புரமும் நமஹ;

ஓம் காளத்தி மேளத்தி நமஹ;

ஓம் ஜாலும் மேலும் நமஹ;

ஓம் நகுடத்தி பெகுடத்தி நமஹ;

ஓம் சரகத்தி பாபத்தி நமஹ;

ஓம் சரசாலி பிரசாலி நமஹ;

ஓம் ஓம் ஓம்!!திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore