தமிழ்நாடு பொது அறிவு வினா விடை 2024 | Tamilnadu General Knowledge in Tamil

Updated On

தமிழ்நாடு பொது அறிவு வினா விடை 2023 | Tamilnadu GK in Tamil

தமிழ்நாடு சம்மந்தமான பொது அறிவு வினா விடைகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இது TNPSC போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் வினாக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் மாநில பறவை எது?
மரகதப்புறா

தமிழ்நாட்டின் சாக்ரடீஸ் யார்?
தந்தை பெரியார் (ஈ. வெ. இராமசாமி)

தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சர் பெயர் என்ன?
சுப்பராயலு ரெட்டியார்

தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் பெயர்?
ஜானகி ராமச்சந்திரன்

தமிழ்நாட்டின் மாநில மலர் எது?
செங்காந்தள்

தமிழ்நாட்டின் மாநில மரம் எது?
பனை மரம்

தமிழ்நாட்டின் மாநில நடனம் எது?
பரதநாட்டியம்

தமிழ்நாட்டின் மாநில சின்னங்கள் எது?
ஸ்ரீவில்லிபுத்தூரின் கோபுரம்

தமிழ்நாட்டின் பழம் எது?
பலாப்பழம்

தமிழ்நாட்டின் மாநில விலங்கு எது?
வரையாடு

தமிழகத்தின் நுழைவாயில் எது?
தூத்துக்குடித் துறைமுகம்

குழந்தைகளுக்கான பொது அறிவு வினா விடை

தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் எது?
திண்டுக்கல்

தமிழ்நாட்டின் முதல் மாவட்டம் எது?
திருநெல்வேலி

தமிழ்நாட்டின் சிறிய மாவட்டம் எது?
கன்னியாகுமரி

தமிழ்நாட்டின் முதல் பெண் ஆளுநர் யார்?
பாத்திமா பீபி

தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் யார்?
டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி

தமிழ்நாட்டின் முதல் பெண் நீதிபதி யார்?
பத்மினி ஜேசுதுரை

தமிழகத்தில் முதன்முதலில் தொடங்கப்பட்ட இரயில் நிலையம்?
ராயபுரம்

தமிழகத்தின் ஆக்ஸ்போர்ட் எது?
பாளையங்கோட்டை

தமிழகத்தின் நெற்களஞ்சியம் எது?
தஞ்சாவூர்

தமிழகத்தின் ஏரி மாவட்டம் எது?
செங்கல்பட்டு

கல்வி பொது அறிவு

தமிழ்நாட்டின் முதல் சபாநாயகர் யார்?
ஜே. சிவசண்முகம் பிள்ளை

தமிழ்நாட்டின் மிகப் பெரிய கோயில்?
தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்

தமிழ்நாட்டின் மிகப் பெரிய பாலம் எது?
பாம்பன் பாலம்

சென்னை நகரின் வழியாக ஓடும் நதி எது?
கூவம் ஆறு.

தமிழில் வெளிவந்த முதல் செய்தித்தாள் எது ?
சுதேசமித்திரன்

தமிழ்நாட்டின் எந்தப் பிரபலமான சுற்றுலாத் தலம் “மலைவாசஸ்தலங்களின் ராணி” என்று அழைக்கப்படுகிறது?
ஊட்டி

தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் சின்னத்தில் உள்ளது எது?
குடை

தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் பாரம்பரியமாக நெய்யப்படும் புகழ்பெற்ற ஜவுளிப் பொருள் எது?
காஞ்சிபுரம் பட்டு.

“கப்பலோட்டிய தமிழன்” என்று அழைக்கப்படும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் யார்?
வ.உ. சிதம்பரம் பிள்ளை(V. O. Chidambaram Pillai).

செழித்து வரும் ஆட்டோமொபைல் தொழிலால் “தெற்காசியாவின் டெட்ராய்ட்” என்று அழைக்கப்படும் தமிழ்நாட்டின் எந்த நகரம்?
சென்னை.

தமிழ்நாடு பொது அறிவு வினா விடை pdf | Tamilnadu GK Questions Answers in Tamil pdf

தமிழ்நாட்டின் திருவாரூரில் பிறந்த இந்திய பாரம்பரிய இசையமைப்பாளர் யார்?
தியாகராஜா.

இலவச சத்துணவு திட்டத்தை தமிழ்நாட்டில் ஆரம்பித்து வைத்தவர்?
எம்.ஜி.ராமச்சந்திரன்

தமிழகத்தின் எந்த பரம்பரைக்கலை இந்தியா முழுவதும் பெருமை பெற்றுள்ளது?
பரதநாட்டியம்

தமிழ்நாட்டின் ஈரோட்டில் பிறந்த புகழ்பெற்ற இந்தியக் கணிதவியலாளர் யார்?
ஸ்ரீனிவாச ராமானுஜன்.

தமிழ்நாட்டின் மதுரை நகரில் உருவான பிரபலமான உணவுப் பொருள் எது?
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் இட்லி.

நாசென்ட் பாரத் சபாவை நிறுவிய இந்தியப் புரட்சியாளர் யார்?
பகத் சிங்

செஞ்சிக் கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது?
விழுப்புரம்

தனித்தமிழ் இயக்கத் தந்தை என அழைக்கப்பட்டவர் யார்?
மறைமலை அடிகள்

தமிழ்நாட்டில் அக்மார்க் நிறுவனம் அமைந்துள்ள இடம் எது?
விருதுநகர்

காமராசர் எந்த ஆண்டு தமிழக முதல்வரானார்?
1954

தமிழ்நாடு பொது அறிவு வினா விடை 2023 | Tamil nadu GK pdf in Tamil Download

காமராசரின் பிறந்த நாள் எப்படி கொண்டாடப்படுகிறது?
கல்வி வளர்ச்சி நாள்

திருச்சி பாரத மிகுமின் நிறுவனம் யார் ஆட்சிக் காலத்தில் உருவானது?
காமராசர்

“கல்விக் கண் திறந்த வள்ளல்” என்று காமராசரை பாராட்டியது யார்?
பெரியார்

வட இந்திய செய்தித்தாள்கள் காமராசரை எப்படி போற்றினர்?
காலா காந்தி

பள்ளியில் பயிலும் ஏழைக் குழந்தைகளுக்கு மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர்?
காமராசர்

உலகில் உள்ள பறவைகளில் மிகப்பெரியது எது?
தீக்கோழி

தொலைக்காட்சி எந்த ஆண்டு கண்டுப்பிடிக்கப்பட்டது?
1930

எவ்விடத்தில் தமிழ் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது?
தஞ்சாவூர்

தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தவர் யார்?
சுவாரிகன்

மாம்பழத்திற்கு புகழ்பெற்ற நகரம்?
சேலம்

தமிழ்நாடு பொது அறிவு வினா விடைகள் | Pothu Arivu in Tamil

தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் தலைவர் யார்?
முதல் அமைச்சர்

தமிழ்நாட்டில் பெட்ரோலியம் கண்டறியப்பட்டுள்ள இடம் எது?
தஞ்சாவூர்(நரிமணம்)

காவேரியாற்றின் மிக நீளமான கிளை நதி
பவானி

தமிழ்நாட்டில் உள்ள மொத்த நாடாளுமன்ற தொகுதிகள்
39

தமிழ்நாட்டின் சுதேசி இயக்கத்தின் தந்தை எனப்படுபவர்
வ.உ.சிதம்பரம்பிள்ளை

தமிழ்நாட்டில் அமைந்துள்ள மிகச்சிறிய வனவிலங்கு சரணாலயம்
வல்லநாடு சரணாலயம்

தமிழ்நாட்டின் முதல் மேயர்
சர்.ராஜா.முத்தையா செட்டியார்

மும்பையுடன் சென்னையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை
NH:4

தமிழ்நாடு மாநிலத்தின் மொத்த பரப்பளவு
1,30,000 ச.கி.மீ

கேரளாவையும், தமிழ்நாட்டையும் இணைக்கும் முக்கிய கனவாய்
பால்காட்

தமிழ்நாடு பற்றிய பொது அறிவு வினா விடை | Tamil nadu gk pdf in Tamil 2023

தமிழ்நாட்டிலுள்ள கடற்கரையின் நீளம்
1076 கி.மீ

தொண்டி யாருடைய துறைமுகம் – சேர அரசர்கள்

முசிறி யாருடைய துறைமுகம் – சேர அரசர்கள்

சேர நாடு உள்ளடக்கிய பகுதிகள் – கோவை, கேரளம்

உறையூர் யாருடைய தலைநகரம் – சோழர்கள்

ஆத்திப் பூ மாலையை அணிந்தவர்கள் – சோழர்

சோழ நாடு உள்ளடக்கிய பகுதிகள் – திருச்சி, தஞ்சாவூர்

பணடைய சோழர்களின் சின்னம் எது? புலி

சோழர்களின் துறைமுகம் – காவிரிபூம்பட்டினம்

சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளின் அண்ணன் – செங்குட்டுவன்

பொது அறிவு வினா விடைகள் | Tamilnadu GK in Tamil

இமயம் வரைச் சென்று கல் எடுத்து வந்து கண்ணகிக்கு நினைவுச் சின்னம் எழுப்பிய மன்னர் -செங்கட்டுவன்

சங்க காலத்தில் தமிழ்நாட்டில் வடக்கு எல்லை – வேங்கடம்

முதற் சங்கம் அமைவிடம் – தென் மதுரை

இரண்டாவது சங்கம் அமைவிடம் – கபாடபுரம்

மூன்றாவது சங்கம் அமைவிடம் – மதுரை

இரண்டாம் சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழின் அடிப்படை நூல் – தொல்காப்பியம்

சங்க காலம் எனப்படுவது – கி.பி. 300 முதல் கி.மி. 300 வரை

வஞ்சி யாருடைய தலைநகரம் – சேர அரசர்கள்

பனம் பூ மாலையை அணிந்தவர்கள் – சேர அரசர்கள்

கருப்பு நிற மட்பாண்டங்கள் கிடைக்கும் மாவட்டம் – திருநெல்வேலி

தமிழ்நாடு பொது அறிவு வினா விடை

சிவப்பு மற்றும் கருப்பு நிற மட்பாண்டங்கள் கிடைக்கும் மாவட்டம் – வேலூர்

பத்தமடை அமைந்துள்ள மாவட்டம் – திருநெல்வேலி

தமிழ்நாட்டில் பாய் தயாரிப்பில் புகழ் பெற்ற இடம் – பந்தமடை

தமிழ்நாட்டில் முக்கடல்களும் சந்திக்கும் இடம் – கன்னியாகுமரி

வைகை நதி எந்த மாவட்டத்தில் பாய்கிறது?
மதுரை

பொதுமக்களுக்குத் தேவையான தகவல்களை வழங்கும் நாட்டுப்புறக் கலை – வில்லுப்பாட்டு

கைவினைத் தொழிலாளர்களால் முதன் முதலில் செய்யப்பட்ட பொருள் – செங்கல்

தமிழ்நாட்டின் முட்டை நகரம் எது?
நாமக்கல்

தமிழ்நாட்டின் கதர் நகரம் என்று அழைக்கப்படுவது எது?
திருப்பூர்

தமிழ்நாட்டின் முக்கடல் சங்கமிக்கும் இடம் எது?
கன்னியாகுமரி



திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore