தமிழ் கடி ஜோக்ஸ் SMS | Mokka Kadi Jokes in Tamil with Answers
கடி ஜோக்ஸ் 2023 | Vidukathai Jokes in Tamil
- கீழே விழுந்தாலும் காயமடையாதது எது?
மழை
2. டயப்பர்க்கும் அரசியல்வாதிக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.
இருவரும் அடிக்கடி மாற வேண்டும்
3. நண்பர் 1 : உங்கள் குழந்தை உங்களைப் போலவே இருக்கிறது.
நண்பர் 2 : உஷ் உஷ்.. சத்தமாக சொல்லாதீர்கள். அது பக்கத்து வீட்டுப் பெண்ணின் குழந்தை.
4. எந்த வில்லை கட்ட முடியாது?
வானவில்
5. கால்கள் இல்லாத ஆட்டின் பெயர் என்ன?
ஆட்டு இறைச்சி
மேலும் அறிய: பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள் மற்றும் படங்கள்
கடி ஜோக்ஸ் with Answer | Kadi Jokes in Tamil for Students
6. ஒரு பச்சைக் கல்லை கடலில் எறிந்தால் அது என்னவாகும்?
ஈரமாகும்
7. ஆசிரியர்: “ABCD” இல் மொத்தம் எத்தனை எழுத்துக்கள் உள்ளன?
மாணவர்: 4
ஆசிரியர்: “ABCD” மட்டும் அல்ல, முழுமையான தொகுப்பைக் கூறினேன்.
மாணவர்: 52
ஆசிரியர்: என்ன?! எப்படி?
மாணவர்: சிறிய எழுத்து 26 மற்றும் பெரிய எழுத்து 26.
நகைச்சுவை உரையாடல் | Funny Jokes in Tamil
8. மகள் : அம்மா, இன்று நான் செய்யாத காரியத்திற்காக டீச்சர் என்னை அடித்தார்.
அம்மா: அது உங்க டீச்சரை ரொம்ப கேவலப்படுத்துது. நீ என்ன செய்யவில்லை?
மகள் : வீட்டுப்பாடம்.
9. நண்பர் 1: உங்கள் மனைவி தனியாக இருக்கும்போது தனக்குத்தானே பேசுவது உண்மையா?
நண்பர் 2: எனக்குத் தெரியாது. அவள் தனியாக இருந்த போது நான் அவளுடன் இல்லை.
10. ஒரு சுவரைக் கட்ட ஆறு பேர் எட்டு மணி நேரம் எடுத்துக் கொண்டால், அதைக் கட்ட மூன்று பேர் எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்வார்கள்?
நேரம் தேவையில்லை, ஏனென்றால் கட்டடம் ஏற்கனவே கட்டிமுடித்தாச்சு.
11. ( Exam ஆரம்பிக்கும் முன்…)
மாணவன் : டீச்சர் ஒர் Doubt…
டீச்சர் : Exam ஆரம்பிக்க இன்னும் அரை மணி நேரம்தான் இருக்கு.., இப்ப போயி என்னடா Doubt..?
மாணவன் : இன்னிக்கு என்ன Exam..?
மேலும் அறிய: கல்வி பற்றிய பழமொழிகள்
சிறந்த நகைச்சுவை | Marana Kadi Jokes in Tamil
11. முட்டையே போடாத பறவை என்ன பறவை?
ஆண் பறவை
12. நாலு “T” ஒரு “G” இருக்க ஆங்கில வார்த்தை என்ன?
Originality
13. மரம், செடி இல்லாத காடு எது?
சிம்கார்டு
14. பக்கத்து வீட்டு பையன் ஊதுபத்தி ஸ்டாண்டை விழுங்கிட்டான், ஆனாலும் ஒன்னும் ஆகல ஏன்?
ஏன்னா அவன் விழுங்கினது வாழை பழம்.
15. எல்லா கிளியும் பறக்கும், ஆனால் ஒரு கிளி மட்டும் பறக்காது அது என்ன கிளி?
சங்கிலி
சிரிப்பு நகைச்சுவை | Best Tamil Jokes
16. தண்ணீருக்கும், கண்ணீருக்கும் என்ன வித்தியாசம்?
“த” “க” தான் வித்தியாசம்
17. பல் வலிக்கு முக்கியமான காரணம் எது?
பல் தான்
18. பசு ஏன் பால் தருது?
அதனால டீ, காபி தர முடியாது.
19. கல்யாண வீட்ல ஏன் வாழை மரம் கட்றாங்க?
கட்டலன கீழ விழுந்திடும் அதனால..
20. கோலம் போடுவதற்கு முன்னாடி எதுக்கு தண்ணி தெளிக்கணும்?
கோலம் போட்டதுக்கு அப்புறம் தெளிச்ச கோலம் அழிஞ்சுடும்.
குடும்ப நகைச்சுவை | Tamil Jokes with Answers
21. 2050-ல உலகம் எப்படி இருக்கும்?
உருண்டையா தான் இருக்கும்
22. “தமிழ் நியூ இயர்”-க்கும், “இங்கிலிஷ் நியூ இயர்”-க்கும் என்ன வித்தியாசம்
4 மாசம் தான் வித்தியாசம்
23. இந்தியா, பாகிஸ்தான் இரண்டுக்கும் நடுவுல என்ன இருக்கு?
கமா “,” தான் இருக்கு
24. ஒருத்தர் கைல கிடைச்ச பொருள் எல்லாத்தயும் தூக்கி வீசிகிட்டே இருபங்களாம் ஏன்?
ஏன்னா அவங்களுக்கு “வீசிங்” பிரச்சனை இருக்காம்
25. ஒரு கோழி காலைல கத்துனா என்ன அர்த்தம்?
அந்த கோழி எழுந்துருச்சுனு அர்த்தம்.
மேலும் அறிய: Good Morning wishes in tamil
நகைச்சுவை தத்துவங்கள் | Vidukathai Tamil Jokes
26. குடிக்க முடியாத டீ எது?
கரண்டி
27. எலி சாப்பிட்டு மிச்சம் வெச்ச சாதம் என்ன சாதம்?
எலிமிச்சசாதம்
28. ஒருத்தர் ஒரு “Crow” வச்சுருந்தார் அது ரொம்ப ஸ்மூத்தா “Soft”-ஆ இருந்துச்சு அந்த Crow-க்கு அவர் என்ன பெயர் வைப்பார்?
“MI CRO SOFT”
29. அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு ஆணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை….
அதுவே அந்த ஆணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை….
30. ஜனவரி – 14 க்கும், பிப்ரவரி – 14 க்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பொண்ணு பொங்கல் கொடுத்த அது ஜனவரி – 14 !
அதே பொண்ணு அல்வாக் கொடுத்தா அது பிப்ரவரி – 14 !!
மேலும் அறிய: திருமண நாள் வாழ்த்து கவிதை