25+ தமிழ் காதல் கவிதை வரிகள் | Tamil Kadhal Kavithaigal

Updated On

உண்மையான காதல் கவிதை | True Love Quotes in Tamil

காதல் என்பது பல விஷயங்களை உணர வைக்கும் ஒரு உணர்ச்சி. அது நம் வயிற்றில் பட்டாம்பூச்சியை பறக்க வைக்கும் மற்றும் நம் இதயத்தை வேகமாக துடிக்க வைக்கும்.

நீங்கள் ஒருவரை நேசிக்கும்போது, ​​அவர்களிடம் அன்பை வெளிப்படுத்த பல வழிகளைக் கண்டறிய வேண்டும். அவர்கள் மீது நீங்கள் உணரும் அன்பை வெளிப்படுத்த கவிதைகளை உபயோகிக்க வேண்டும். காதல் கவிதை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.
உங்கள் காதலை வெளிப்படுத்த கீழ்க்காணும் கவிதைகளை உங்கள் அன்பிற்கு உரியவர்களுக்கு அனுப்பி உங்கள் காதலை தெரியப்படுத்துங்கள்.

Tamil Love Quotes | தமிழ் காதல் கவிதைகள்

காதல் என்பது நீங்கள் கண்டுபிடிக்கும் ஒன்றல்ல.

அது உங்களைக் கண்டுபிடிக்கும் ஒன்று.

இதயத்திற்கு துடிப்பு தேவைப்படுவது போல்
எனக்கு நீ தேவை..

Love Quotes in Tamil Text | தமிழ் காதல் கவிதை வரிகள்

மறைமுக காதல் கவிதை

காதல் காற்றைப் போன்றது,

நீங்கள் அதைப் பார்க்க முடியாது,

ஆனால் நீங்கள் அதை உணர முடியும்.

முதல் காதல் கவிதை

ஆயிரம் நிலவுகள் ஒன்றாய் சேர்ந்து வந்ததே

பெண்ணாக..!
ஓராயிரம் காதலை அள்ளித்தந்ததே

எனக்காக..!

நீ வேண்டும் காதல் கவிதை

அன்பு என்ற ஒன்றை நீ அடைய வேண்டுமானால்,

காதல் என்ற ஒன்றை நீ உணர வேண்டும்.

Best Love Quotes | சிறந்த காதல் கவிதைகள்

Heart melting love quotes in tamil

நாம் நேசிப்பவர்களோடு பேசிக்கொண்டிருக்க
காரணம் தேவை இல்லை
காதல் இருந்தால் போதும்.

மௌனம் காதல் கவிதை

என் உயிரே என்னை காதல் செய் என்று,

நான் உன்னிடம் கேட்க போவதில்லை.

உன் பார்வைகள் போதும் எனக்கு,

உன் காதல் விருப்பத்தை என்னிடம் தெரிவிப்பதற்கு..!

Love quotes in tamil for husband

இரவாக இருந்த என் இதயத்தில்,

வெளிச்சமாக வந்த மெழுகுவர்த்தி நீ.

காதல் கவிதைகள் தமிழ் | Love Quotes Tamil

பேசாத காதல் கவிதை

என் வாழ்க்கையில் அனைத்தும் செய்வேன் உனக்காக,

என்னுடைய ஆசை எல்லாம்,

உன்னுடன் மனவறையில் அமர வேண்டும்

மணவாளனாக…

காதல் கவிதைகள் 2022

என் விழிகளை பூட்டு போட்டு பூட்டினாலும்

உன் நினைவு என்னும் சாவியை கொண்டு

திறந்து விடுகிறாய்.

பெண் காதல் கவிதை வரிகள் | Love Quotes for Girls

உயிர் காதல் கவிதைகள்

வானம் ஒன்று தான் அதில் நிலவும் ஒன்று தான்
இதயம் ஒன்று தான் அதில் வரும் காதல் ஒன்று தான்
அந்த ஒரு காதல் உன் மீது மட்டும் தான்.

புதிய காதல் கவிதைகள்

காதல் என்பது செடியில் பூக்கும் பூ போல் அல்ல

அது உதிர்வதற்கு
அது வானத்தில் இருக்கும் நட்சத்திரம் போன்று

என்றும் ஒளிர்ந்து கொண்டே இருக்கும்.

ஒரு தலை காதல் கவிதைகள் தமிழ் வரிகள்

என் ஒவ்வொரு பகலும் தொடங்கும் உன் நினைவுகளில்…

எனது ஒவ்வொரு இரவும் முடியும் உந்தன் கனவுகளில்…

Best Love Quotes in Tamil | சிறந்த காதல் கவிதைகள்

love quotes in tamil for husband

நடைபாதைகளில் நடக்க தெரியும் தான் எனக்கு,

ஆனாலும் உன் கை விரல் பிடித்து நடக்கும் போது

நடைபழகும் குழந்தை போல தான் நான் உனக்கு.

அழகான கவிதை வரிகள்

radha krishna love quotes in tamil

உன் மனதின் எண்ணத்தைப் புரிந்து கொள்ள

ஒரு நிமிடம் போதும் எனக்கு

நீ பார்க்கும் ஒற்றை பார்வையில்..!

kadhal kavithai in tamil

வாழ்க்கையே இன்று தான் தொடங்குவது போல

அந்த ஒரு நிமிட உனது காதலின் ஆசைகளை

என்னிடம் வெளிப்படுத்திய போது

உணர்ந்து வியந்து போனேன்…

Tamil Kadhal Kavithaigal | தமிழ் காதல் கவிதைகள்

காதல் கவிதைகள் தமிழ் வரிகள், அழகான காதல் கவிதைகள்

உன்னை என்றுமே பிரிய என்னால் முடியாது.
நம் காதலை பிரிக்க அந்த இறைவன்

நினைத்தாலும் இயலாது.

நொடிக்கு ஒரு முறை தான் இந்த இதயம் துடிக்கும்.

அந்த ஒரு நொடிக்குள் கூட பல முறை

இந்த துடிக்கும் இதயம், உன் பெயரையே நினைக்கும்.

Love Quotes in Tamil Language | தமிழ் காதல் கவிதைகள்

நாம் உயிர் வாழ சுவாசிப்பது காற்றை என்றால்

என் இதயம் உயிர் வாழ நான் சுவாசமாய் நேசிப்பது

உனது காதலை.

உன் மனம் நோகும் என்று தெரிந்தும்

ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப செய்தால்,

அவர் மனதில் நீ இல்லை என்று அர்த்தம்.

Tamil Kadhal Kavithaigal

நீ எனக்கு அன்பின் கடல்,

நான் கரையில் இருக்கும் மணல்.

Sad Love Failure Quotes in Tamil

Tamil Kadhal Kavithaigal

வழிகளை தந்தாலும் சில உறவுளை

இழக்க மனம் விரும்புவதில்லை.

love feeling quotes in tamil

உரிமை இல்லாத இடத்தில்
எதையும் எதிர்பார்ப்பது தவறு..
அன்பையும் தான்..

Tamil Kadhal Kavithaigal

love failure quotes in tamil for girl

அன்புக்காக ஏங்கும் இதயம் ஒரு குழந்தை மாதிரி
ஏமாந்து போகுமே தவிர
ஒருபோதும் யாரையும் ஏமாற்றாது..!

love failure quotes in tamil

பொய்யான அன்பு
பொழுதுபோக்கான பேச்சு
தேவைப்படும் போது தேடல்
இது தான் இங்கே பலரது வாழ்க்கை..திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore