40+ சிறந்த வாழ்க்கை கவிதைகள் | 40+ Best Life Quotes in Tamil

Updated On

வாழ்க்கை கவிதைகள் மற்றும்  தத்துவங்கள் | Life Quotes In Tamil

வாழ்க்கை கவிதைகள் நம் அனுபவங்களைப் பிரதிபலிக்கவும், மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும், நமக்குள் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தவும் ஒரு சிறந்த வழியாகும்.

இக்கவிதைகள் சிந்தனையைத் தூண்டுவதாகவோ அல்லது நமக்கு ஊக்கமளிக்கும் விதமாக இருக்கலாம்.

இந்த பதிவில் சில வாழ்க்கை தத்துவங்கள் மற்றும் கவிதைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இது நீங்கள் சோர்வாக அல்லது நம்பிக்கையற்று இருக்கும் போது, இக்கவிதை நீங்கள் தனியாக இல்லை என்பதை நினைவூட்டவும் ஒரு சிறந்த வழியாகும். உலகை ஒரு புதிய வழியில் பார்க்கவும், உங்கள் வாழ்க்கையில் புதிய அர்த்தத்தைக் கண்டறியவும் அவை உங்களுக்கு உதவக்கூடும்.

வாழ்க்கை கவிதை வரிகள் | Tamil Life Quotes With Image

Tamil quotes about life in one line

அழகு என்பது
முகத்தில் மட்டும் இல்லை
பல நேரங்களில்
மனதில்…
சில நேரங்களில்
வார்த்தைகளில்…

Life lessons quotes in tamil

அனைத்துக்கும் காரணம்
தேடிக்கொண்டிருந்தால்
வாழ்க்கையை ரசிக்க
முடியாது.

வாழ்க்கை தத்துவம் கவிதை வரிகள் | Tamil Life Sms

எண்ணங்கள் அழகானால்
வாழ்க்கையும் அழகாகும்…

Quotes in tamil about life

நமக்கென்று
ஒரு அடையாளம்
கிடைக்கும் வரை
பிடித்ததை
முயற்சி செய்வோம்.

வாழ்க்கை கவிதைகள் | Tamil Quotes About Life

Quotes in tamil about life

எப்போதும்
நம் மனதில்
உச்சரிக்க வேண்டிய
வாக்கியம்
என்னால் முடியும்.

 

About life quotes in tamil

வானவில்
தோன்றும் போது
வானம் அழகாகிறது
நம்பிக்கை
தோன்றும் போது
வாழ்க்கை அழகாகிறது.

வாழ்க்கை தத்துவம் கவிதைகள் | Life tamil quotes and SMS about Life

Tamil quotes on life

விடாமுயற்சி
என்ற ஒற்றை நூல்
சரியாக இருந்தால்
வெற்றி எனும் பட்டம்
நம் வசமே..!

Life advice quotes in tamil words, Tamil kavithai about life SMS

வார்த்தையால் பேசுவதை விட
வாழ்ந்து காட்டுவதே சிறப்பு.

மனிதன் வாழ்க்கை கவிதை | Tamil quotes for life

latest Tamil Life SMS, Life quotes with Images, and Tamil quotes for life

எதுவுமில்லை என்ற வார்த்தையில்…
எது இருக்கிறதோ இல்லையோ
ஏமாற்றம் இருக்கும்..!!

தமிழ் லைப் Quotes and SMS about Life

தெரிந்த அனைவரிடமும்
புன்னைகையை பகிரலாம்..!
ஆனால் புரிந்தவர்களிடம் மட்டுமே
கண்ணீரை பகிர முடியும்..!

காலம் கவிதை வரிகள் | Tamil Life Quotes

அடிக்கடி கண்ணீர் விட்டால்
உன் நியாயமான கண்ணீருக்கும் மதிப்பிருக்காது…

சில இழப்புக்கள் வலியை தருகின்றது
சில இழப்புக்கள் வலிமையை தருகின்றது.

இழந்ததை திரும்ப பெறலாம்
தவற விட்டதை திரும்ப பெற முடியாது

வாய்ப்பா இருந்தாலும் சரி

வாழ்க்கையாக இருந்தாலும் சரி…

 

ஆயிரம் ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்க
முடியாத வாழ்க்கைப் பாடத்தை,
ஒரு சில தோல்விகள்
நமக்கு கற்றுக்கொடுத்துவிடும்.

Best life வாழ்க்கை கவிதை | Best Life quotes in tamil

இன்பத்திலும் துன்பத்திலும்

நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய

ஒரு உண்மை இந்த நிமிடம் கூட

நிரந்தரம் இல்லை.

 

தளராத இதயம் உள்ளவனுக்கு,
உலகில் முடியாதது என்று எதுவும் இல்லை.

 

செய்வதை நம்பிக்கையோடு செய்,
செய்வதை விரும்பிச் செய்,
என்ன செய்கிறாய் என்று அறிந்து செய்,
வெற்றி நிச்சயம்.

 

அன்பு ஒருவருக்கு வாழ்வின் நோக்கத்தை கொடுக்கிறது.
அறிவு அதை அடைவதற்கான வழியை தருகிறது.

புதிய வாழ்க்கை கவிதை | New life quotes in tamil

மற்றவர்களுக்காக வாழ்வதும்,
அவர்களுக்காக முயற்சி செய்து
வெற்றி பெறுவதும் தான்
நம்வாழ்வின் முக்கியமான விஷயங்கள்.

 

வாழ்க்கை மிகச் சிறியது.. அன்பை அதிகமாகவும்,
கோபங்களைக்
கஞ்சத்தனமாகவும்,
மன்னித்தல்களை விரைவாகவும் வெளிப்படுத்த கற்றுக்
கொள்ளுங்கள்..!

கனவு காணலாம் தான்
ஆனால் காண்பதெல்லாம் வெறும் கனவாக
மாறிவிடக்கூடாது.

 

சிறகுகள் நனைந்தால் பறக்க முடியாதுதான்

ஆனால் எந்த பறவையும் மழை வேண்டாம் என்று

நினைப்பது இல்லை,

வாழ்க்கையே போராட்டம் தான்

போராடுவோம்

வெற்றி பெறுவோம்…

வாழ்க்கை கவிதை இரண்டு வரிகள் | Kavithai in tamil about life

வாழ்க்கையில் எது நடந்தாலும்

மக்களுக்கு நல்லது செய்யுங்கள்.

மக்களுக்கு நல்லது செய்வது

ஒரு அற்புதமான பாரம்பரியம்.

 

தோல்விகளால் அடிபட்டால்

உடனே எழுந்து விடு,

இல்லையென்றால்

இந்த உலகம் உன்னை

புதைத்து விடும் .

 

இந்த உலகத்தில் கடினமான காரியங்கள்

நிறைய உண்டு,

ஆனால் முடியாத காரியம் என்று

எதுவும் கிடையாது.

 

ஒருவரை வெறுப்பதை விட

ஒதுங்கி செல்வது நல்லது,
ஒதுங்கி செல்வதை விட

மறப்பது மிகவும் நல்லது.

வாழ்க்கை அனுபவம் கவிதை | Meaningful life quotes in tamil

நம் மீது அன்பு வைத்திருப்பவரை

பாதுகாத்திடுங்கள்,

பயன்படுத்தாதீர்கள்.

உங்களை மதிப்பவர்களுக்கு

மலராய் இருங்கள்,

உங்களை மிதிப்பவர்களுக்கு

முள்ளாய் இருங்கள்.

ஏனென்றால் வாழ்க்கைக்கு

சுயமரியாதை மிகவும் முக்கியம்.

 

மலையைப் பார்த்து

மலைத்து விடாதே,

மலை மீது ஏறினால்

அதுவும் உன் காலடியில்.

 

சாதிக்கும் எண்ணம்

ஆழ்மனதில் தோன்றி விட்டால்,

உன் விடா முயற்சியால்

எதையும் சாதிக்கலாம்.

 

இலைகள் உதிர்வதால்

மரங்கள் வாடுவது இல்லை.

மீண்டும் புதிய

இலைகளை தோற்றுவிக்கும்.

 

தத்துவம் தன்னம்பிக்கை வாழ்க்கை கவிதை | Motivational Quotes in Tamil

விழுவதெல்லாம்

எழுவதற்குத்தானே தவிர,

அழுவதற்கு அல்ல.

 

தோல்வி வெற்றிக்கு

நேர்மாறானது அல்ல,

அது வெற்றியின்

ஒரு பகுதியாகும்.

 

சாமர்த்தியம் இருந்தால்

எதையும் சமாளிக்கலாம்.

தைரியம் இருந்தால்

எப்படியும் சாதிக்கலாம்.

 

நம் வாழ்வில் எல்லாம்

ஒரு நாள் மாறும்.

ஆனால் ஒரே நாளில்

மாறிவிடாது.திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore