குழந்தைகள் தின வாழ்த்துக்கள் 2023 | Children’s Day Wishes in Tamil 2023

Updated On

இந்த பதிவில் குழந்தைகள் தின கவிதைகள்(Children’s Day Quotes) மற்றும் குழந்தைகள் தின வாழ்த்து படங்கள்(Childrens day wishes) கொடுக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் தினம் கவிதைகள் | Children’s Day Quotes 2023

இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு. இவர் குழந்தைகள் மீது அதிக அன்பு கொண்டவர். அதனால் அவருக்கு “நேரு மாமா” என்ற பட்டம் கிடைத்தது.

நேரு பிறந்த நாள் – நவம்பர் 14, தேசத்தின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்கும், குழந்தைகள் மீதான அன்பிற்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது பிறந்த நாளை இந்தியாவில் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

குழந்தைகள் தினத்தன்று குழந்தைகளுக்கு வாழ்த்துச் சொல்ல, வாழ்த்து கவிதைகள் மற்றும் வாழ்த்து படங்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இதை உங்கள் நண்பர்கள், உறவினர்கள் குழந்தைகள் மற்றும் உங்கள் குழந்தைகளுக்கும் அனுப்பி மகிழுங்கள்.

குழந்தைகள் தின வாழ்த்துக்கள் | Children’s Day Wishes & Images Tamil

children's day quotes by nehru

Download

சொல்லும், செயலும் பொருந்தி வாழ்கிற மனிதனே,

உலகில் மிகவும் மகிழ்ச்சியாக வாழும் மனிதன்.

wishing children's day quotes

Download

உலக வரலாற்றை படிப்பதை விட,

உலகில் வரலாறு படைப்பதே இனிமை.

Children’s Day Quotes in Tamil | குழந்தைகள் தினம் கவிதைகள்

Download

உண்மையான நம்பிக்கை மட்டும் ஒருவனுக்கு இருக்குமாயின்

அந்த நம்பிக்கை மலைகளைக் கூட அசைத்து விடும்.

நவம்பர் 14 குழந்தைகள் தினம் | 14 November Children’s Day

motivational inspirational children's day quotes

Download

துணிந்து செயல்படுகிறவர்கள் தான்,

அடிக்கடி வெற்றியின் சிகரத்தை எட்டுகிறார்கள்.

இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள் | Happy Children’s Day 2023

Children's Day Quotes

Download

அனைத்து குழந்தைகளுக்கும்

இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!!

குழந்தைகள் தின கவிதைகள் | Children’s Day Quotes in Tamil

inspirational children's day quotes

Download

ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமான பூக்கள்.

அனைவரும் சேர்ந்து, இந்த உலகத்தை அழகான தோட்டமாக மாற்றுங்கள்.

சிறுவர் தின கவிதைகள் in tamil

Download

வண்ண வண்ண உடைகள் அணியும் வண்ணத்துப்பூச்சிகள்…

மழலைப் பேச்சில் கொஞ்சம் கிளிகள்… கற்பனைக்கு எட்டா அதிசயங்கள்… குழந்தைகள்!!

குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!!

குழந்தைகள் தின வாழ்த்து படங்கள் | Children’s Day Wishes & Images Tamil

sweet quotes on children's day

Download

சிறகை விரித்து பறக்கும் சிட்டுக்குருவிகளுக்கு…

துள்ளிக் குதிக்கும் மான்குட்டிகளுக்கு…

இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!!

children's day wishes for students, children's day quotes 2022

Download

ஆயிரம் கவலைகள் மனதில் இருந்தாலும்,

அதை மறக்க வைக்கும் ஒரே மருந்து

குழந்தையின் சிரிப்பு மட்டுமே..!!

மழலையர் தின வாழ்த்துக்கள் | Happy Children’s Day Wishes

Best Children's Day Quotes

Download

மழை நீரை போல தூய்மையானது மழலையின் சிரிப்பு.

மழலை போற்றுவோம்!!

Children’s Day Wishes from Teachers

children s day quotes

Download

ஒரு குழந்தையைப் போல வாழ்வது,

வாழ்க்கையை வாழ்வதற்கான சிறந்த வழியாகும்.

Childrens Day குழந்தைகள் தினம் கவிதைகள்

best wishes for children's day

Download

எத்தனை பெரியவர்கள் இருந்தாலும் கொடுக்க முடியாத

மகிழ்வையும், கலகலப்பையும்.

தன் சேட்டை, குறும்பு, அப்பாவித்தனம் வழியாக

கொடுத்து விடும் ஒரு சிறு குழந்தை!!

Children’s Day Wishes from Parents

children's day wishes babies images

Download

பேச்சிலே உள்ளம் மகிழ வைத்து,

சிரிப்பினிலே நெஞ்சம் நெகிழ வைக்கும்,

அன்பு குழந்தைகளுக்கு

குழந்தைகள் தின வாழ்த்துக்கள்

குழந்தைகள் தினம் கவிதைகள் | Cute Children’s Day Wishes

Download

Download

Children’s Day Wishes Images Download

Download

Download

Happy Children’s Day Wishes

Download

Download

Children’s Day Whatsapp Status

children s day quotes

Download

children's day quotes

Download

Happy Children’s Day Wishes

Download

free download children's day wishes in tamil

Download

Childrens Day Wishes

Funny Childrens Day Wishes Messages

Download

Children's Day wishes for friends

Download

Children's Day wishes for adults

Download



திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore