ஆசிரியர் தின வாழ்த்துக்கள் 2023 | Happy Teachers Day Wishes in Tamil

Updated On

ஆசிரியர் தின வாழ்த்து 2023 | Teachers Day Wishes in Tamil 2023

டாக்டர். ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் நாளன்று, அனைத்து ஆசிரியர்களையும் நினைவு கூர்ந்து அவர்களுக்கு நன்றி மற்றும் வாழ்த்து செய்தி அனுப்புவோம். அவ்வாறு நமக்கு கல்வி கற்று கொடுத்த ஆசிரியர்களுக்கு வாழ்த்து செய்தி அனுப்ப ஏற்ற வகையில், வாழ்த்து செய்திகள், வாழ்த்து மடல்கள் மற்றும் கவிதைகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

Teacher Day Wishes in Tamil | ஆசிரியர் தினம் வாழ்த்துக்கள்

Aasiriyar thina valthukkal

ஆசிரியர் தின வாழ்த்து அட்டை | Happy Teachers Day Wishes in Tamil

teachers day tamil

ஆசிரியர் வாழ்த்து மடல் | Teachers Day Message in Tamil

ஆசிரியர் தினம் images

ஆசிரியர் தின வாழ்த்துக்கள் | Teachers Day Tamil Wishes

ஆசிரியர் தின வாழ்த்துக்கள் படம் | Teachers day Wishes, Quotes in Tamil

teachers day wishes in tamil

ஆசிரியர் தின வாழ்த்து படங்கள்

ஆசிரியர் தின வாழ்த்து | Iniya Asiriyar Thina Valthukkal

teachers day wishes images in tamil

Teachers day Valthukkal in Tamil

Asiriyar Thina Valthukal

ஆசிரியர் தின பாடல் வரிகள் | Teachers Day Song in Tamil

அகரம் சொல்லித் தந்த ஆசான்
வாழ்க வாழ்கவே…
அறிவைப் புகட்டும் ஆசான் இங்கு
வாழ்க வாழ்கவே…
தாய்மொழியைக் கற்றுத் தந்த ஆசான்
வாழ்க வாழ்கவே…
நல்வழியைக் கற்றுத் தந்த ஆசான்
வாழ்க வாழ்கவே…

கேள்வி கேட்க வைத்த ஆசான்
வாழ்க வாழ்கவே…
பதில் சொல்ல வைத்த எங்கள் ஆசான்
வாழ்க வாழ்கவே…
பணிவைக் கற்றுத் தந்த ஆசான்
வாழ்க வாழ்கவே…
துணிவைக் கற்றுத் தந்த ஆசான்
வாழ்க வாழ்கவே…

அறிவியலைப் புரிய வைத்தவர்
வாழ்க வாழ்கவே…
வாழும் முறையைக் கற்றுத் தந்தவர்
வாழ்க வாழ்கவே…
விளையாட்டைக் கற்றுத் தந்தவர்
வாழ்க வாழ்கவே…
வாழ்வின் விடியலாக வந்த ஆசான்
வாழ்க வாழ்கவே…

அறியாமையை அகற்றிய ஆசான்
வாழ்க வாழ்கவே…
ஆசிரியர் தின வாழ்த்து சொல்கிறோம்
வாழ்க வாழ்கவே…

வாழ்க வாழ்கவே…
வாழ்க வாழ்கவே…திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore