பிறந்தநாள் வாழ்த்துகள் | Piranthanal Valthukkal In Tamil

Updated On 06/09/2021

Happy Birthday Wishes in Tamil

பிறந்தநாள் என்பது நம் வாழ்க்கையின் மறக்க முடியாத நாள்.

பிறப்பின் தருணம் மிகவும் உணர்ச்சிபூர்வமானது… அது ஒவ்வொரு வருடமும் வந்து செல்லும் போது அது மிகவும் அழகாகிறது…

இந்த நன்னாளில் பிறந்தநாள் கொண்டாடும் நமது சொந்தங்கள் மற்றும் நட்புகளுக்கு வாழ்த்து சொல்லும் போது மிகுந்த மன மகிழ்ச்சி பெறுவர்.

வாழ்த்து கூறுவதற்கான கவிதைகள், படங்கள், மடல்கள் மற்றும் பாடல்கள் கொடுக்கப்பட்டுள்ளது

நினைத்ததெல்லாம் நிறைவேற

நித்தமும் ஆனந்தம் ததும்ப

நிறைவாய் வாழ்வு அமைய

🌹இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🌹

அழகான தமிழை போல

என்றுமே இனிக்கட்டும் உன் வாழ்க்கை

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

இன்பம் பெறுக அன்பு பெறுக ஆசை நிறைவேற
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்…!!

Birthday kavithai Tamil

நல்ல சுகத்தோடும் நீண்ட ஆயுளோடும்
புன்னகை நிறைந்த முகத்தோடும்
மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும்
எப்போதும் இன்பமாய் இருக்க வேண்டும்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

பிறந்தநாள் வாழ்த்து கவிதை

 

நினைப்பது எல்லாம் நடந்து

கேட்பது எல்லாம் கிடைத்து

மனமார மகிழ்ந்து இருக்க

உளமார வாழ்த்துகிறோம்..!!

💐இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்💐

இந்த பிறந்தநாளில்

மீண்டும் ஒரு முறை புதிதாய்

பிறந்தாயேன நினைத்துக்கொள்,

கவலைகள் மறந்து

இனிவரும் காலங்களில்

உற்சாகதுடன் வாழ

இனிய பிறந்தநாள் நல்வாழ்ததுக்கள்

வண்ணமயமான ஓவியம் போல

உன் வாழ்க்கை ஜோலிகட்டும்

ஆயிரம் ஆண்டுகள் தொடரட்டும்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

Happy Birthday Tamil Wishes

சூரியன் தினமும் பிராகசிப்பது போல
உங்கள் முகத்தில் புன்னகை தினமும் பூக்க….
💐இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!💐

என்றும் நலமுடனும்

சகல செல்வதுடனும் வாழ

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்…!

Best Birthday Wishes in Tamil

நீ காணும் பல வண்ணக்கனவுகள் நிறைவேற

என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

ஏழு பிறப்பு எடுத்தாலும் நீயே

என் நண்பனாக வரவேண்டும்.

என் நட்புக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

நினைத்ததெல்லாம் நிறைவேற நித்தமும் ஆனந்தம் ததும்ப நிறைவாய் வாழ்வு அமைய

🌷இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🌷

உன் முயற்சிகள் அனைத்தும்

வெற்றியில் முடிய

🌻இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🌻

நீ பிறந்த நாள் முதல்

ஒவ்வொரு வருடமும்

புதிதாகவே தெரிகிறாய்

💐இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்💐

இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்து கவிதைகள்

உன்னில் இருக்கும்

ஓராயிரம் கனவுகளும் விருப்பங்களும்

விரைவில் நிறைவேற

🍰இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🍰

கண்ணாடி போல ஜொலிக்கும் தேவதையே இந்நாளொரு

பொன்னாள் இப்பூமியிலே நீ உதித்த நாள்

இந்நாள் முகத்தில் இருக்கும் புன்னகை எந்நாளும் நிலைத்திட

இறைவனை வேண்டுகிறேன்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

உன் முயற்சிகள் அனைத்தும் வெற்றியில் முடிய

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பூமியில் பூத்த புதிய பூவுக்கு

என் இதயம் கனிந்த பிறந்த தின நல்வாழ்த்துக்கள்…

நீ காணும் பல வண்ணக்கனவுகள் நிறைவேற

என்  இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

Happy Birthday Gif files

பிறந்தநாள் வாழ்த்து பாடல்

லால லால லாலா

லல லால லால லாலா

லால லால லா லா
லல லால லால லாலா

நீண்ட நீண்ட காலம் நீ நீடு வாழ வேண்டும்

வானம் தீண்டும் தூரம்
நீ வளர்ந்து வாழ வேண்டும்

அன்பு வேண்டும் அறிவு வேண்டும்
பண்பு வேண்டும் பணிவுவேண்டும்
அன்பு வேண்டும் அறிவு வேண்டும்
பண்பு வேண்டும் பணிவுவேண்டும்

எட்டு திக்கும் புகழ வேண்டும்
எடுத்துக்காட்டு ஆக வேண்டும்
எட்டு திக்கும் புகழ வேண்டும்
எடுத்துக்காட்டு ஆக வேண்டும்

 

உலகம் பார்க்க உனது பெயரை
நிலவுத்தாளில் எழுத வேண்டும்
உலகம் பார்க்க உனது பெயரை
நிலவுத்தாளில் எழுத வேண்டும்

 

சர்க்கரை தமிழள்ளி தாலாட்டு நாள்சொல்லி

வாழ்த்துகிறோம்

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
                 நன்றி