Top 50 தீபாவளி வாழ்த்துக்கள் 2023 | Diwali Wishes, Messages, Images, Quotes to Share in Tamil

Updated On

தீபாவளி என்றாலே நம் நினைவிற்கு வருவது பட்டாசும் புத்தாடையும், தித்திக்கும் தீபாவளி இனிப்புகளும் தான்.

தீபாவளிக்கு முந்தைய இரவே, நாம் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தீபாவளி வாழ்த்து இமேஜ்களையும் வாழ்த்து கவிதைகளையும், அட்வான்ஸ் வாழ்த்துக்களையும் வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் அனுப்பி நாம் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவோம்.

இந்த திருவிழா 5 நாட்கள் கொண்டாட்டமாகும், இது Dhanteras உடன் தொடங்கி Bhai Dooj உடன் முடிவடைகிறது.

நரகாசுரனை கொன்றது யார் என்று தெரியுமா?

பொதுவாக , தீபாவளி நாளில் பாரம்பரிய உடைகளை அணிந்து கொண்டு, வாசல்களில் பலவகையான வண்ணங்களை கொண்ட அழகான ரங்கோலி கோலங்களை இட்டு பண்டிகையை வரவேற்கிறார்கள். மேலும் பெண்கள் தங்கள் கைகளில் மெஹந்தியை போட்டு மகிழ்வார்கள்.

இந்த திருநாளில் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ள தீபாவளி பற்றிய சில வாழ்த்துகள், மேற்கோள்கள், செய்திகள் மற்றும் படங்கள் இங்கே உள்ளன. மிகவும் அற்புதமான, அழகான டாப் 50 தீபாவளி Wishes 2023 க்ரீட்டிங்ஸ் இமேஜஸ் தொகுத்து வழங்கி உள்ளோம்.

தீபாவளி வாழ்த்துக்கள் தமிழில் | Deepavali Wishes in Tamil

 Diwali Wishes Quotes in Tamil | தீபாவளி வாழ்த்து கவிதைகள்

 

தீபாவளி நல்வாழ்த்துகள் | Diwali Wishes Tamil

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் கவிதை | Deepavali Valthukkal in Tamil

தீபாவளி வாழ்த்துக்கள் தமிழில் | Diwali Wishes in Tamil 2023

Diwali Wishes in Tamil HD Images | தீபாவளி வாழ்த்துக்கள் படங்கள்

தீபாவளி வாழ்த்துக்கள் இமேஜ் | Happy Deepavali in Tamil

தீபாவளி வாழ்த்துக்கள் sms | Happy Diwali in Tamil

தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் | Diwali Tamil Wishes

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் | Happy Diwali Wishes Tamil

Advance Deepavali Wishes In Tamil | தீபாவளி வாழ்த்துக்கள்

தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள் | Deepa Oli Thirunaal Wishes in Tamil

தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் | Diwali Wishes in Tamil Sharechat

தமிழ் தீபாவளி வாழ்த்துக்கள் | Tamil Diwali Wishes

Diwali Wishes in Tamil Text

 

தீபாவளி வாழ்த்து படங்கள் | Diwali Wishes in Tamil png

தீபாவளி வாழ்த்துக்கள் image | Diwali Wishes in Tamil Images Download

2023 தீபாவளி ஸ்டேட்ஸ் | Diwali Status Images 2023

 

தீபாவளி வாழ்த்துக்கள் gif | Diwali Wishes in Tamil Gif

 

 

தீபாவளி வாழ்த்து கவிதைகள் | Diwali Motivational Quotes in Tamil

இன்பங்கள் தீபமாய் ஒளிரட்டும்..
துன்பங்கள் வெடியாய் சிதரட்டும்.
அனைத்து உறவுகளுக்கும்

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

 

பட்டாசு போல கவலைகள் சிதறிட..
மத்தாப்பு போல மகிழ்ச்சிகள் மலர்ந்திட..
அனைவருக்கும் இனிய
தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

 

இருள் சூழ்ந்த மனதில் ஒளியேற்றி பல வலிகளை மறைத்து
வண்ணங்களாக மாற்ற வந்த தீப ஒளி இந்த தீபாவளி
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

 

தீபங்களின் சுடர் ஒளியம்
மனம் கமலும் இனிப்புகளும்
கண் கவரும் பட்டாசுடனும்
தீபாவளியை கொண்டாடுவோம்…

தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!

 

தீய எண்ணங்கள் தீப ஒளியில் பொசிங்கிட
துன்பங்கள் இன்பங்களாய் மாறிட
அன்பு என்ற பலகாரங்களை பரிமாறிட
அனைவரும் ஒன்றென உணர்ந்து கொண்டாடிட
வந்தது தித்திக்கும் இனிய தீபாவளி

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

 



திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore