தமிழ்நாடு அரசு விடுமுறை தினங்கள் 2022
2022 புத்தாண்டு வருவதற்க்கு இன்னும் சில நாட்களே உள்ளது. நாம் ஒவ்வொரு வருடமும் புதிய காலண்டரை எடுத்தவுடன் முதலில் பார்ப்பது இந்த வருடத்தில் எத்தனை விடுமுறை நாட்கள் உள்ளது என்பது தான். அது போல 2022 புது வருடத்தில் எத்தனை அரசு விடுமுறை தினங்கள் உள்ளது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
மேலும், 2022 புதிய தமிழ் காலண்டர், விடுமுறை தினங்கள், தினசரி ராசிபலன், விரத தினங்கள், சுப முகூர்த்த தினங்கள், திருமண பொருத்தம், வாஸ்து தினங்கள், மனையடி சாஸ்திரம் மற்றும் கனவு பலன்கள் மேலும் இது போன்ற அனைத்து தகவலையும் பார்க்க திருத்தமிழ் நாட்காட்டி ஆப்-யை டவுன்லோட் செய்யுங்கள்.
Government Holidays 2022
தேதி | நாள் | விடுமுறை |
ஜனவரி 1 | சனி | ஆங்கில புத்தாண்டு |
ஜனவரி 14 | வெள்ளி | போகி பண்டிகை |
ஜனவரி 15 | சனி | மாட்டு பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் |
ஜனவரி 16 | ஞாயிறு | உழவர் திருநாள் |
ஜனவரி 18 | செவ்வாய் | தை பூசம் |
ஜனவரி 26 | புதன் | இந்திய குடியரசு தினம் |
ஏப்ரல் 1 | வெள்ளி | வங்கி முழுவருடக் கணக்கு |
ஏப்ரல் 2 | சனி | தெலுங்கு வருடப்பிறப்பு |
ஏப்ரல் 14 | வியாழன் | தமிழ் வருடப் பிறப்பு மற்றும் மஹாவீர் ஜெயந்தி |
ஏப்ரல் 15 | வெள்ளி | புனித வெள்ளி |
மே 1 | ஞாயிறு | தொழிலாளர் தினம் |
மே 3 | செவ்வாய் | ரம்ஜான் பண்டிகை |
ஜூலை 10 | ஞாயிறு | பக்ரீத் பண்டிகை |
ஆகஸ்ட் 9 | செவ்வாய் | மொஹரம் பண்டிகை |
ஆகஸ்ட் 15 | திங்கள் | இந்திய சுதந்திர தினம் |
ஆகஸ்ட் 19 | வெள்ளி | கோகுலாஷ்டமி |
ஆகஸ்ட் 31 | புதன் | விநாயகர் சதுர்த்தி |
செப்டம்பர் 30 | வெள்ளி | வங்கி அரை வருட கணக்கு |
அக்டோபர் 2 | ஞாயிறு | காந்தி ஜெயந்தி |
அக்டோபர் 4 | செவ்வாய் | சரஸ்வதி மற்றும் ஆயுதபூஜை |
அக்டோபர் 5 | புதன் | விஜயதசமி |
அக்டோபர் 9 | ஞாயிறு | மீலாடி நபி |
அக்டோபர் 24 | திங்கள் | தீபாவளி பண்டிகை |
டிசம்பர் 25 | ஞாயிறு | கிறிஸ்துமஸ் |
மேலும் அறிய: Happy New Year Wishes Images 2022