2023 தை பொங்கல் எப்போது?
உலக தமிழ் மக்கள் அனைவரும் எதிர்பார்க்கும் பொங்கல் விழா இன்னும் சற்று நாட்களில் வரவுள்ளது. இந்த பொங்கல் விழாவில் அனைத்து உறவுகள் மற்றும் நண்பர்கள் ஒன்று கூடி மகிழ்ச்சியுடன் கொண்டாடும் ஒரு அற்புத விழா. இது தமிழர்களின் பாரம்பரிய அறுவடை திருநாள். பொங்கல் திருநாள் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறத. 2023 வருடம் பொங்கல் மற்றும் தை பூசம் எப்போது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
மேலும் அறிய: பொங்கல் எந்த திசையில் பொங்கினால் என்ன நன்மை கிடைக்கும்?
What are the 4 days of Pongal 2023 – பொங்கல் தேதி 2023?
பொங்கல் விழா |
தேதி |
நாள் |
போகி பொங்கல் | 14 ஜனவரி 2023 | சனி |
சூரிய பொங்கல் | 15 ஜனவரி 2023 | ஞாயிறு |
மாட்டு பொங்கல் | 16 ஜனவரி 2023 | திங்கள் |
காணும் பொங்கல் | 17 ஜனவரி 2023 | செவ்வாய் |
மேலும் அறிய: New Pongal Rangoli Kolam -2023
2023 – பொங்கல் விடுமுறை தினங்கள் (pongal Holidays)
- மார்கழி 30-ஆம் நாளான (ஜனவரி 14) சனி அன்று போகி பொங்கல் அரசு விடுமுறை
- தை 1-ஆம் நாளான (ஜனவரி 15) ஞாயிறு தை பொங்கல் அரசு விடுமுறை
- தை 2-ஆம் நாளான (ஜனவரி 16) திங்கள் அன்று மாட்டுப் பொங்கல் அரசு விடுமுறை
- தை 3-ஆம் நாள் (ஜனவரி 17) செவ்வாய் அன்று உழவர் திருநாள் அரசு விடுமுறை
மேலும் அறிய: Happy Pongal Wishes 2023 in Tamil
2023 தை பூசம் (Thaipusam 2023)
இந்த ஆண்டு தை 22-ஆம் (பிப்ரவரி 5) நாளான ஞாயிறு அன்று தை பூச திருவிழா கொண்டாடப்படவுள்ளது.
மேலும் அறிய: காப்பு கட்டுதல் என்றால் என்ன ?