தீபாவளி வாழ்த்து கவிதைகள் – Happy Deepavali 2023 Wishes

Updated On

நாடு முழுதும் இருக்கும் அனைத்து மக்களும் இணைந்து கொண்டாடும் பண்டிகைகளுள் ஒன்று தான் தீபாவளி பண்டிகை. ஒவ்வொரு வருடமும், தமிழ் மாதமான ஐப்பசி மாதம் அம்மாவாசை அன்று தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே நினைவுக்கு வருவது புத்தாடை, பட்டாசு, இனிப்பு மற்றும் வாழ்த்து செய்திகள். மக்கள் அனைவரும் நண்பர் மற்றும் உறவினர்களுடன், வாழ்த்துக்களையும் இனிப்புகளையும் பரிமாறிக்கொள்வர். இந்த நன்னாளை குடும்பத்துடன் கொண்டாட வெளியூரில் உள்ளவர்கள் அனைவரும் சொந்த ஊருக்கு வந்து ஒன்றாக சேர்ந்து கொண்டாடுகின்றனர்.

இந்த வருட தீபாவளி பண்டிகையில் உங்களுக்கு பிடித்தவர்களுக்கு மற்றும் உறவினர்களுக்கும் இந்த வாழ்த்துகளை அனுப்பி மகிழுங்கள்.

Happy Diwali SMS and Wishes | தீபாவளி வாழ்த்து கவிதைகள்

அன்பு எங்கும் நிறையட்டும்

மனதில் மகிழ்ச்சி பெருகட்டும்

அனைவரும் இணைந்து கொண்டாடுவோம்.

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

தீபத்திருநாளில் இருள் நீங்கி

ஒளி பெற

உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும்

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

மகிழ்ச்சி பெறுக,

செல்வம் செழிக்க,

ஆரோக்கியம் சிறக்க,

இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

இந்த தீபாவளி திருநாள்

ஒரு இனிய ஆரம்பமாக அமையும்

என்ற நம்பிக்கையுடன் கொண்டாடுங்கள்…
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்…!

எங்கும் நிறைந்திருக்கும் ஒளியை போல்

உன் வாழ்வில் ஒளி பரவட்டும்,

உனது நாட்கள் எல்லாம் இனிதாக அமையட்டும்,

வெற்றி உனதாகட்டும்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

அசுரனை அழித்த ஆண்டவனின் அருளால்,

புத்துயிர் பெற்றது தான் இந்த தீபாவளி.

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

இந்த தீபாவளி திருநாள் முதல்

கசப்பான நினைவுகளை மறந்து

இனிப்பான வாழ்கையை தொடங்குவோம்.

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!

தீபங்கள் ஒளிர்வது போல்
உங்களுடைய வாழ்வும் ஒளிரட்டும்
பட்டாசு வெடித்து சிதறுவது போல்

உங்கள் துன்பங்களும் சிதறட்டும்.

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

இந்த தீபத்திருநாள் முதல்

குடும்பத்தில் ஒற்றுமை, அமைதி,

ஆரோக்கியம், செல்வம் அனைத்தும் பெற்று

மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகள்.

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!

Diwali SMS in Tamil

இனிப்பை போல தங்கள் வாழ்வும் இனித்திட

இனிய தீபஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்

 

கடவுள் உனக்கு எல்லா செல்வங்களும், ஆரோக்கியமும் கொடுக்கட்டும்,
மகிழ்ச்சியும், இன்பமும் உனதாக்கட்டும்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

வண்ண வண்ண மத்தாப்பு வெடித்து,

பல வண்ண புத்தாடை உடுத்தி,

பல வகை இனிப்புகளை உண்டு,

இனிமையான நாளை கொண்டாடுவோம்.

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

Happy Deepavali 2021 Wishes

Wishing you all a

Happy and Prosperous Diwali

நீங்கள் ஏற்றும் தீபம்
உங்கள் வாழ்வில் இன்பம், மகிழ்ச்சி,

ஆரோக்கியம் மற்றும் செல்வம்

ஆகியவற்றை ஏற்றம் செய்யட்டும்.

தீபாவளி நல்வாழ்த்துகள்!

Advance Happy Diwali Wishes

ஜன்னல் வழியே மின்னல் ஒளியாய்,

பல வண்ண பூக்களாக கண்ணில் படுகிறது,

உச்சபட்ச ஒலி அதிர்வும் காதில் கேட்கிறது,

பல வகை இனிப்புகளும் நாவில் சுவைக்கிறது.

இந்த இனிய நாளை மகிழ்ச்சியுடனும்,

உற்சாகத்துடனும் கொண்டாட

என் இனிய உறவுகளுக்கு

தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

Deepavali Vazhthukkal tamil – தீபாவளி நல்வாழ்த்துகள் 2023!

l

Wishing you all a

Happy and Prosperous Diwaliதிருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore