சிவகாசி பட்டாசு விலை பட்டியல் 2023 | Crackers Price list 2023

Updated On

  2023 சிவகாசி பட்டாசு விலை பட்டியல் | Sivakasi Crackers Price List 2023

தீபாவளி என்றாலே பட்டாசு தான். பட்டாசு இல்லாமல் தீபாவளி பண்டிகை இல்லை.

நாம் தீபாவளி அன்று வெடித்து மகிழ பல்வேறு வகையான பட்டாசுகள் உள்ளன. அதுமட்டுமல்லாது இந்த ஆண்டு புது வரவாக பல விதமான பட்டாசுகள் வந்துள்ளன.

பட்டாசு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. 80% மக்கள் நேரடியாக கடைகளில் இருந்து பட்டாசுகளை வாங்குவதை விட ஆன்லைனில் பட்டாசுகளை வாங்குவதற்கு மாறியுள்ளனர்.

நீங்கள் ஆன்லைனில் மலிவு விலையில் பெறக்கூடிய பட்டாசுகளின் பட்டியல் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியல் தோராயமாக கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஆர்டர் செய்யும் நிறுவனத்தை பொறுத்து விலை சற்று மாறும்.

சிவகாசி பட்டாசு வகைகள் | Types of Crackers, Diwali

SPARKLERS
10 cm Electric (10 pcs) Box 20.00
10 Cm Colour (10 pcs) Box 20.00
12 Cm Electric sparklers(10 pcs) Box 20.00
12 Cm Colour sparklers(10 pcs) Box 30.00
15 Cm Electric Sparklers (10 pcs) Box 35.00
15 Cm Colour Sparklers (10 pcs) Box 40.00
15 Cm Red Sparklers(10 pcs) Box 50.00
15 Cm Green sparklers(10 pcs) Box 42.00
30 Electric Sparklers(5 pcs) Box 35.00
30 Cm Colour sparklers(5 pcs) Box 30.00
30 Cm Red Sparklers(5 pcs) Box 50.00
30 Cm Green sparklers(5 pcs) Box 42.00
50 Cm Electric Sparklers (5 pcs) Box 160.00
50 Cm Colour sparklers (5 pcs) Box 220.00

பட்டாசு விலை பட்டியல் | Crackers for Diwali

நம் வாசகர்களுக்காக இங்கே பட்டாசு விலை பட்டியல் பலதரப்பட்ட பட்டாசு கடைகளில் இருந்து பெறப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன.

ஆகவே இந்த விலைப்பட்டியலுக்கும் நீங்கள் உங்கள் அருகிலுள்ள கடை தெருவில் சென்று வாங்கும் பட்டாசு கடைகளுக்கும் சிறு சிறு வித்தியாசங்கள் இருக்கலாம்.

FLOWER POTS
Flower Pots Small (10 pcs) Box 27.00
Flower Pots Big (10 pcs) Box 37.00
Flower Pots Special (10 pcs) Box 90.00
Flower Pots Giant & Ashoka (10 pcs) Box 62.00
Flower Pots Deluxe (5 pcs) Box 150.00
flower Pots Super Deluxe (2 pcs) Box 120.00
Colour Koti (10 pcs) Box 180.00
Tri Colour (5 pcs) Box 210.00
Jersey Red & Green (5 pcs) Box 150.00
GROUND CHAKKARS
Ground Chakkar Big (10 pcs) Box 40.00
Ground Chakkar Ashoka (10 pcs) Box 70.00
Ground Chakkar Special (10 pcs) Box 80.00
Ground Chakkar Deluxe (10 pcs) Box 150.00
Super Wheel (5 pcs) Box 70.00

பட்டாசு வகைகள் பெயர்கள் | Pattasu names in tamil

உங்களுக்காக அனைத்து வகையான பட்டாசு வகைகளின் பெயர்களும் அதன் விலையும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் பட்டாசுகளின் வகைகள் பெயர்களுடன் தொகுக்கப்பட்டுள்ளன.

TWINKLING
Twinkling Star (10 pcs) Box 20.00
4” Twinkling Star Deluxe (10 pcs) Box 60.00

 

COLOUR CANDLES
Ultra Crackling Pencil (3Pcs) Box 70.00
Wondorala Candie (white crackling) Box 110.00
Hitec (Red & Green ) Crackling (3Pcs) Box 110.00
Ben 10 Pencil (3 pcs) Box 50.00

சிவகாசி பட்டாசு விலை பட்டியல்கள் | Sivakasi Crackers Price List 2023

இந்தியாவிலேயே சிவகாசியில் தான் அதிகமான பட்டாசு உற்பத்தி செய்யப்படுகிறது இந்திய அரசாங்கம் சீன பட்டாசுகளை தடை செய்துள்ளது.

இதன் மூலம் உள்ளூர் பட்டாசு உற்பத்தியை அதாவது சிவகாசியில் பட்டாசு உற்பத்தியை ஊக்குவிக்கலாம்.

மேட் இன் இந்தியா வை வலுப்படுத்தலாம்.  சுற்றுப்புற சூழலை அதிக சீர்கேட்டில் இருந்து காப்பதற்காகவும் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது.

ONE SOUND CRACKERS
2 3/4″ Kuruvi Crackers Pkt 8.00
3 1/2″ Lakshmi Crackers Pkt 15.00
4″ Lakshmi Crackers (5 Pcs) Pkt 23.00
4″ Lakshmi Deluxe Crackers (8 Ply) Pkt 25.00
4″ Lakshmi Ben 10 Deluxe Crackers (10 Ply) Pkt 27.00
4″ Lakshmi Pubg Super Deluxe Crackers (12 Ply) Pkt 28.00
4″ Gold Lakshmi Crackers Pkt 25.00

 

BIJIILI CRACKERS
Red Bijili (100 Pcs) Box 40.00
Stripped Red Bijili (100 Pcs) Box 42.00

 

ROCKETS
Colour Rocket (10 pcs) Box 80.00
Rocket Bomb (10 pcs) Box 70.00
baby rocket Box 50.00
Lunik Rocket (10 pcs) Box 160.00

சிவகாசி பட்டாசு ஆன்லைன் | Online Crackers Price List 2023

சமீப காலமாக சிவகாசி பட்டாசுகள் ஆன்லைனில் விற்கப்படுகிறது.

நீங்கள் குறிப்பிட்ட விலைக்கு  மேலாக அதாவது 2000த்துக்கு அல்லது 3000க்கு மேலாக வாங்கினால் ஷிப்பிங் காஸ்ட் ஃப்ரீயாக உங்களுக்கு பட்டாசு அனுப்பி வைக்கப்படும்.

பொதுவாக ஆன்லைனில் வாங்கப்படும் பட்டாசுகளின் விலை மிகக் குறைவாகவே உள்ளது.

ATOM BOMB
Atom Bomb Green (10 Pcs) Box 44.00
Hydro Bomb Green (10 pcs) Box 52.00
King of King (10 pcs) Box 68.00
Agni Mega Bomb (10 pcs) Box 160.00
Classic Bomb Green & Dracer Bomb Box 40.00
bullet bump Box 40.00

 

GIANT & DELUXE CRACKERS
28 Giant Crackers Box 25.00
56 Giant Crackers Box 50.00
24 Deluxe Crackers Box 40.00
50 Deluxe Crackers Box 90.00
100 Deluxe Crackers Box 200.00

சிவகாசி பட்டாசு விலை பட்டியல் 2023 | All Crackers Price List

அனைத்து வகையான பட்டாசுகளின் விலைகளும் சிவகாசியில் இருந்து உங்களுக்காக இங்கே கேட்கப்பட்டு தரப்பட்டுள்ளன.

மத்தாப்புகள் ராக்கெட்டுகள் புஸ்வானங்கள் சங்கு சக்கரங்கள் கம்பி மத்தாப்புகள் என்று அனைத்து விதமான ஜொலி ஜொலிக்கும் பட்டாசுகளுடன் , பலதரப்பட்ட ஒலி எழுப்பும் பட்டாசுகளின் விலைகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

GARLANDS CRACKERS
1000 wala garlands Box 250.00
2000 wala garlands Box 480.00
5000 wala garlands Box 1200.00
10000 wala garlands Box 2400.00

 

NEW ARRIVAL FOUNTAIN
Pogo Colourful Shower Red & Green White Gold (5 Pcs) Box 135.00
Angry Bird Multicolour Foundain (5 Pcs) Box 250.00
Wonder 3 In 1 Crackling (1 Pcs) Box 200.00
Mega Shower Tin Foundain (1 Pcs) Box 150.00
Mini Plume (5 Pcs) Box 160.00
Water Queen (1 Pcs) Box 200.00

பட்டாசு பாக்ஸ் விலை | Crackers Best Price

தனித்தனியாக அனைத்து பட்டாசுகளையும் வாங்குவதற்கு பதிலாக கிப்ட் பாக்ஸ் என்ற முறை பட்டாசு தயாரிப்பாளர்கள் வழங்குகிறார்கள்.

நாம் அனைத்து பட்டாசுகளையும் ஒருங்கிணைந்த கிப்ட் பாக்ஸ் வழியாக மிகக் குறைந்த விலையில் வாங்கிக் கொள்ளலாம்.

இந்த பட்டாசு கிப்ட் பாக்ஸை நாம் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இந்த தீபாவளி நாளில் கொடுத்து ஒன்றாக கூடி வெடித்து விளையாடலாம் மகிழலாம்.

COLOUR & CRACKLING FOUNTAIN
Sun Feast Gold Crackling (5 Pcs) Box 150.00
Sun Feast Green Crackling (5Pcs) Box 150.00
Sun Feast White Crackling (5 Pcs) Box 150.00
Sun Feast Red & Green Crackling (5 Pcs) Box 150.00
Sun Feast Red Crackling (5Pcs) Box 150.00

 

AMAZING & COLOUR FOUNTAIN
Tri Colour Fountain (5 Pcs) Box 250.00
Chotta Beam (1 Pcs) Box 110.00
Green Garden Green Glittering (5 Pcs) Box 150.00

சிவகாசி பட்டாசு ஆர்டர் ஆன்லைன் | Crackers India Price List

சிவகாசி பட்டாசு ஆன்லைனில் ஆர்டர் செய்வதற்கு அதற்கு உரிய பிரத்தியேக இணையதளங்களை அணுகவும் போன் நம்பர்களையும் whatsappகளையும் நம்பி ஏமாறாதீர்கள்.

PAPER OUTS & PAPER BOMB
Gun (1 Pcs) Box 60.00
Roll Cap (1 Box) Box 100.00
Adiyal Colour Paper Bomb (1 Pcs) Box 100.00
Adiyal Paper Bomb (1 Pcs) Box 80.00
Sony Gun & Ring Gaps ( 1 Pcs) Box 300.00

 

NEW COLOUR CRACKLING FOUNDAIN
Gold Feast Gold Colour Glittering (5 Pcs) Box 150.00
Sky Wala Red & Green Raider (5 Pcs) Box 150.00
Sky King Crackling Raider (5 Pcs) Box 150.00
Red Sun Red Colour Glittering (5 Pcs) Box 150.00

புதிய பட்டாசு பெயர்கள் | New Crackers List with Price

NEW DOUBLE WONDER FOUNDAION
Angel Time 2 Step Crackling (1 Pcs) Box 140.00
Croods 2 Step Red Crackling (1 Pcs) Box 130.00
Gold Fish 2 Step Crackling (1 Pcs) Box 140

 

PEACOCK
Magical Peacock Gold (1 Pcs) Box 200.00
Magical Peacock Silver (1 Pcs) Box 200.00

பட்டாசு வகைகள் தமிழ் | Crackers Price List 2023 Sivakasi

KIDS CRACKERS
Electric Stone (10 Pcs) Box 25.00
Kit kat (10 Pcs) Box 25.00
Snake Egg (10 Pcs) Box 20.00
Ganga Jamuna (5 Pcs) Box 50.00
Fancy Butterfly (10 Pcs) Box 60.00
Siren (3 Pcs) Box 170.00
Ashrafi Koti (5 Pcs) Box 40.00
Photo Flash Box 100.00

 

SKY SHOT COLOURS
1 3/4″ Chotta Fancy (1 Pc) Box 50.00
Blue Ice White Colour Glittering (5 Pcs) Box 150.00
White House (6 Pcs) Box 150.00

பட்டாசு பெயர்கள் விலை | Crackers Price List in Tamilnadu

MEGA AERIAL FANCY
2 ” Fancy 10 Design (1 Pc) Box 100.00
2 ” Fancy 10 Design (3 Pcs) Box 300.00
3″ Aerial Fancy 10 Design (1 Pc) Box 240.00
21/2″ Aerial trible Colour Ball (1 Pcs) Box 200.00
3 1/2″ Aerial Fancy 10 Design (1 Pc) Box 250.00
4″ Mega Turbo Window Box (2 PCS) Box 750.00
Colour Balls and Different Colours Box 510.00

 

MULTI COLOUR SHOT
12 Shots Branded (Crackling) Box 150.00
30 Shot Multi Colour (Branded) Box 400.00
60 Shot Multi Colour (Branded) Box 800.00
120 Shot Multi Colour (Branded) Box 1600.00
240 Shot Multi Colour (Branded) Box 2800.00

Crackers Chennai Price List | 50 Types of Crackers

MULTI COLOR SHOT TESCO
30 Shot Multi Color Box 450.00
60 Shot Multi Color Box 900.00
120 Shot Multi Color Box 1600.00
240 Shot Multi Color Box 2800.00


திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore